முடக்கத்தான் கீரை-8 types mudakathan keerai benefits in Tamil

0
13
mudakathan keerai benefits in tamil

முடக்கத்தான் கீரை நன்மைகள்-mudakathan keerai benefits in tamil

ஆரோக்கியம் தரும் பல்வேறு கீரை வகைகளிள் முடக்கத்தான் கீரையும் ஒன்று இந்தக் கீரையானது பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கி நன்மைகளை தரக்கூடிய அற்புதமான கீரை வகைகளிள் இவையும் ஒன்று.இந்த அற்புதமான mudakathan keerai benefits பற்றி முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்.

முடக்கத்தான் கீரை பயன்கள்

mudakathan keerai benefits in tamil
வாத நோய்க்கு முடக்கத்தான் கீரை

பொதுவாக வாத நோய்கள் அதிகமாக வரும் மாதங்கள் குளிர்காலமான ஐப்பசி கார்த்திகை மார்கழி ஆகும். வாத நோய் உள்ளவர்கள் இந்த முடக்கத்தான் கீரையை (mudathan keerai) வேக வைத்து வாரம் மூன்று முறை குடித்து வந்தால் வாத நோய்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

மலச்சிக்கல் மற்றும் கரப்பான்

(mudakathan keerai benefits) முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் நிறைய நிறைந்து இருக்கின்றன. இதை நீங்கள் சாப்பிடும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூலநோய்கள், கரப்பான், பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகும்.

Sugar Patient foods in Tamil

தோல் நோய்க்கு முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரை ஆனது தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.
இந்த முடக்கத்தான் கீரையை நன்கு அரைத்து சொறி மற்றும் சிரங்கு மாதிரியான தோல் நோய்கள் இருக்கும் இடத்தில் பற்று வைத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூல நோய்க்கு முடக்கத்தான் கீரை

மலச்சிக்களின் மூலம் மூல வியாதி வந்தவர்கள் தினமும் இந்த முடக்கத்தான் கீரையை பச்சையாக சிறிதளவு சாப்பிட்டு வந்தால் மூலநோய் விரைவில் குணமாகும்.

காது வலிக்கு முடக்கத்தான்

mudakathan keerai benefits in tamil

காது வலி உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை  நன்கு அரைத்து அதன் சாறை எடுத்து சிறு துளிகளை காதுக்குள் விட்டால் காது வலியானது நீங்கிவிடும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு முடக்கத்தான் கீரை

குழந்தை பெற்ற தாய்மார்கள் என்ன உனக்குத்தான் கீரையை நன்கு அரைத்து அடிவயிற்றில் பூசி வந்தால் கருப்பையில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும்.

மூட்டு வலி

மூட்டு வலி உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் வாதத்தன்மையை கட்டுப்படுத்தி மூட்டு வலி நீங்க பெரும் உதவியாக இருக்கும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணெயில் நினைத்து மூட்டு பகுதிகளில் தேய்த்து வந்தால் மூட்டு வலி விரைவில் குணமாகும்.

தலையில் பொடுகு நீங்க

தலையில் பொடுகு உள்ளவர்கள் தலைக்கு தடவும் என்னையுடன் முடக்கத்தான் இலையை சேர்த்து தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.

Health Tips in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here