Best 5 motivation quotes in Tamil

0
13
motivation quotes in Tamil

motivation quotes in Tamil

motivation quotes in Tamil
நீ செய்கின்ற எந்த ஒரு செயலையும்
ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால்
உன் வெற்றி ஆனது உன்னைத் தேடி வரும்.
வெற்றி என்பது இவ்வுலகில் வாழும்
அனைவருக்கும் கிடைப்பதில்லை ஆனால்
அந்த வெற்றியை பெறக்கூடிய தகுதி இவ்வுலகில்
வாழும் அனைவருக்கும் உண்டு.
Best Tamil quotes

Tamil motivational quotes

motivation quotes in Tamil
வெற்றிக்கும் தோழிக்கும் சிறு வித்தியாசம் தான்
நீ உன் கடமையை செய்தால் வெற்றி கிடைக்கும் 
நீ கடைமைக்கு என்று செய்தால் தோல்விதான் கிடைக்கும்.   
life quotes in Tamil
உன் நம்பிக்கை உன் வெற்றியோடு வரும்
ஆனால் உன் வெற்றி ஆனது
உன் நம்பிக்கையால் மட்டுமே வரும்.

life motivational quotes

motivation quotes in Tamil
உன் நிகழ்காலத்தை நீ சரியாக பயன்படுத்திக்
கொண்டால் உன் எதிர்காலம் ஆனது
உன்னை வரவேற்கிறோம்.
நீ உன் வாழ்க்கையில் பிறரை போல
வாழ வேண்டும் என்று ஆசைப்படாதே
அது உன் மனதை காயமாக்கும் அதனால்
உன் வாழ்க்கையை நீ வாழு உன் எண்ணம் போல.
Best life quotes in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here