Best NO:1 life quote in Tamil

1
24
life quote in Tamil

life quote in Tamil:

life quote in Tamil

life quote in Tamil இதில் நாம் பார்க்கப் போகிற கவிதைகள்
வெற்றி பெறுவது மிகவும் எளிதானது
ஆனால் நீ என்ன செய்கிறாய் என்பதை
நன்கு அறிந்து செய் 
அதை நம்பிக்கையுடன் செய் 
வெற்றி உனதே.
உன் மூச்சு உள்ளவரை முயற்சியுடன் போராடு
முடியாவிட்டால் முயற்சியை கைவிடும் முன்
உன் மூச்சை விடு.
நீ கொடுப்பது சிறிது என்று நினைக்காதே
நீ கொடுப்பதை பெருவருக்கு அது பெரிது
எடுப்பது சிறிது என்று திருடாதே
அதை இழந்தவருக்கு அது பெரிது.

Tamil quote about life:

life quote in Tamil

உன் வாழ்க்கை பயணத்தின்
எளிய வாழ்க்கையும், உயர்ந்த எண்ணமும்
உன் வாழ்வில் லச்சியமாக இருக்க வேண்டும்.
உன்னால் முடிந்த வரை ஜெயித்துக் கொண்டே இரு
நீ வளரும் வரை அல்ல
உன்னை வெறுத்துவார்கள்
உன்னை வியந்து பார்த்து வாழ்த்தும் வரை.
நீ சந்தோசம் இருக்கும் இடத்தில்
வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்திலேயே
உன் சந்தோசத்தை உண்டாக்கு
உன் வாழ்க்கையை நீ எதிர்பார்த்ததை விட
நிறைவாக இருக்கும்.

life quote:

life quote in Tamil

உன் வாழ்க்கையில் உழைப்பு, தூக்கம், மகிழ்ச்சி
இம்மூன்றையும் நீ அனுபவிக்க பிறந்தவன்
ஆனால் இம்முன்றும் இல்லை எனில்
உன் வாழ்வு சரியான வாழ்வாகாது.
நீ எப்போதும் நம்பிக்கை என்னும் பிடியில் இரு
உன் வெற்றி பாதையை
நீ வைத்திருக்கும் நம்பிக்கை
உனக்கு வெற்றியை காட்டும்.
உனக்கு நீயே ஆறுதல் கூறும்
மன உறுதி உன்னிடம் இருந்தால்
எவ்வித கடினமான பாதைகளையும்
நீ எளிமையாக கடந்து செல்வாய்.

Tamil quote:

life quote in Tamil

தளராத இதயம் உன்னிடம் உள்ளவரை
இவ்உலகில் உன்னால் முடியாதது என்றும்
எதுவுமே இருக்காது.
உன்னிடத்தில் இருந்தே
உன்னை சிந்திக்கத் தெரியாதவர்கள்
உன்னை பற்றி குறை கூற தகுதியற்றவர்கள்.
உன் மனதிற்கு போராடி பழகும் வித்தையை
முதலில் கற்பித்துப்பார்
அது தரும் வலிமை
உன்னை இரு மடங்கு பலசாலியாக்கும்.

Lifeline quote:

life quote in Tamil

நீ எந்த ஒரு செயல் செய்தாலும்
நம்பிக்கையோடு செய்
அட்செயலை செய்வதற்கு முன்
உன் மனதில் நினைத்துக்கொள்ள வேண்டியது
என்னால் முடியும் என்று.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here