Best No:1 healthy/cooking tips in Tamil- கார தட்டை

0
53
cooking tips in Tamil

தீபாவளி ஸ்பெஷல் ஆரோக்கியமான கார தட்டை/healthy/cooking tips in Tamil:

cooking tips in Tamil

வணக்கம் நண்பர்களே, நாம் இப்போது பார்க்க இருப்பது healthy cooking tips in Tamil, கார தட்டை செய்வது எப்படி. இந்த கார தட்டையானது பெரும்பாலும் அனைத்து கடைகளிலும் கிடைக்கும். ஆனால் அது ஆரோக்கியமானதா என்று நமக்குத் தெரியாது. எனவே இந்த கார தட்டையை கடைகளில் வாங்கும் தட்டை விட, நம் வீட்டிலேயே எப்படி ஆரோக்கியமான மற்றும் சுவையாக செய்யலாம் என்று பார்ப்போம் வாருங்கள். இந்த தீபாவளிக்கு கார தட்டை செய்வது சாப்பிட்டு மகிழுங்கள்.

கார தட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள்/cooking tips in Tamil:

அரிசி மாவு – 2 கப் அளவு

உளுத்தம் பருப்பு – 1/4 கப் (வறுத்து அரைத்தது)

பொட்டுக்கடலை மாவு – 1/4 கப்

கடலை பருப்பு – 4 டீஸ்பூன்

கொரகொரப்பாக பொடித்த பூண்டு – 10

கறிவேப்பிலை – தேவையான அளவு

பெருங்காயம் – 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கார தட்டை செய்யும் முறை/cooking tips in Tamil:

cooking tips in Tamil
1. இரண்டு கப் அளவு பச்சரிசி மாவை எடுத்து ஒரு கடாயில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுக்கும் போது ஈரப்பதம் மாவில் இருக்கவே கூடாது. பின்பு வறுத்த பச்சரிசி மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் கொட்டி வைத்து அதனை நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.
2. பின்பு எடுத்து வைத்துள்ள கடலைப் பருப்பை ஒரு  பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைத்து விடுங்கள்.
3. பின்பு ஒரு பாத்திரத்தில் வறுத்து அரைத்து எடுத்து வைத்துள்ள உளுந்த பாவை பச்சரிசி மாவுடன் நன்றாக கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
4. கலந்து வைத்துள்ள அரிசி மாவு மற்றும் உளுந்த மாவுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயம் கருவேப்பிலை கொரகொரப்பாக பொடித்த பூண்டு மற்றும் தனியாக ஊற வைத்த கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
5. பின்பு கலந்து வைத்துள்ள அனைத்தையும் எடுத்து அதனுடன் தண்ணீர் மற்றும் சிறிதளவு சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மாவை பிசைந்து கொள்ளவும். இப்போது தட்டை மாவு தயார்.
6. இப்போது தயாரித்து வைத்துள்ள தட்டை மாவை உருண்டை பிடித்து அதனை உங்கள் உள்ளங்கையில் வைத்து தட்டை வடிவம் போல் அனுப்பவும்.
7. இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் செய்து வைத்த கட்டைகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும். இரண்டு புறமும் நன்கு பொரிந்த பின்பு அதனை எடுத்து சிறிது நேரம் எண்ணெய் வடிய வைத்து எடுத்தால் சுவையான மற்றும் காரமான தட்டை தயார்.(cooking tips Tamil).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here