Job vacancies 2022/ Tamil Nadu drb requirement/ வேலைவாய்ப்பு

2
40
Tamil Nadu drb requirement 2022

ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு-2744 பணிக்கான காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு (Tamil Nadu drb requirement) வேலைவாய்ப்பு:

ரேஷன் கடை வேலைவாய்ப்பு- Tamil Nadu drb requirement 2022:

(Tamil Nadu drb requirement) இந்த வேலை வாய்ப்பானது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கோயமுத்தூர், விருதுநகர், விழுப்புரம், பட்டுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, செங்கல்பட்டு, திருச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, அரியலூர், தென்காசி, திருநெல்வேலி, சேலம், கரூர் போன்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாயவிலை கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள விற்பனையாளர் பணி மற்றும் கட்டுநர் பணி ஆகிய வேலைக்கு நேரடி நிர்ணய மூலம் நிரப்பா தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பணிகளுக்கான காலியிடங்கள் மொத்தம் 2744. இந்த 2744 காலியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை 14/11/2022 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கவும்.

Tamil Nadu drb requirement 2022

Tamil Nadu drb requirement:

மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு, மற்றும் விற்பனையாளர் பணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் வயது 32 ஆண்டிற்குள் இருக்கவேண்டும். இந்த வேலை வாய்ப்பு இருக்கு விண்ணப்பிக்கும்போது விண்ணப்ப கட்டணம் உண்டு. மற்றும் SC/ST PWD/Widow ஆகியவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற அனைவரும் கட்டுநர் பணிக்கு: RS.100 ரூபாய் விண்ணப்ப கட்டணம். விற்பனையாளர் பணிக்கு:RS.150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் எந்த எந்த மாவட்டங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவணையில் உங்கள் மாவட்டம் இடம்பெற்றிருந்தால் உங்கள் மாவட்டத்திற்கு நேராக உள்ள அறிவிப்பை தொட்டு தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைவாய்ப்புக்கு காலியிடங்கள் விவரம்:

கோயம்புத்தூர்: 233   Link

விழுப்புரம்: 244  Link

விருதுநகர்: 164  Link

பட்டுக்கோட்டை: 135  Link

நாமக்கல்: 200  Link

செங்கல்பட்டு: 178  Link

ஈரோடு: 243  Link

திருச்சி: 231  Link

திருவண்ணாமலை: 376  Link

இராணிப்பேட்டை: 118  Link

அரியலூர்: 75  Link

தென்காசி: 83 Link

திருநெல்வேலி: 98  Link

சேலம்: 276  Link

கரூர்: 90  Link

மொத்த காலியிடங்கள்: 2744

 

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here