Best no:1 Tamil quotes

0
181
tamil quotes

Tamil quotes

(Tamil quotes) கவிதை என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதில் தமிழ் கவிதை என்றாலே சொல்லவே தேவையில்லை. என்றால் அக்கவிதையை படிக்கும்போது நம் வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளோ அல்லது நம் வாழ்க்கைக்கு ஒரு ஆறுதல் தரும் கவிதையாக இருக்கும். அப்பேர்ப்பட்ட கவிதை வரிசையில் ஒரு சில தமிழ் கவிதை வரிகள்.

tamil quotes

Tamil quotes-தமிழ் கவிதை

நம் வாழ்க்கையில் நம்மை

நேசிக்க யாரும் இல்லாத போது தான்

நம்மை யோசிக்க வைக்கிறது

இந்த வாழ்க்கை.

 

நீ உன் எதிர்பார்ப்புகளை மற்றவர்களிடம்

எதிர்பார்க்காதே ஏனென்றால் அவர்களுக்கும் சில

எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதை மறந்து விடாதே..

 

நீ ஒரு பொருளை தேர்ந்தெடுக்கும் போது

உன் குணமானது காட்டுகிறது ஆனால் நீ

தேர்ந்தெடுக்கும் நட்பானது உன்னையே

யார் என்று காட்டுகிறது.

Tamil quotes about life-  Best Tamil quotes

tamil quotes

நீ உன் வாழ்க்கையில் எதையெல்லாம் உன்

மனதிற்குள் அடக்கி வைத்திருக்கிறாய் என்பதை

உன்னுடைய கனவுகள் உனக்கு காட்டிக்கொடுத்துவிடும்

நீ அடக்கி வைத்திருப்பதை.

 

பசிக்கும் வயிறு பணம் இல்லாத வாழ்க்கை

பொய்யான உறவுகள் ஏமாற்றம் அடைந்த மனது

இவை நான்கும் ஒரு மனிதனுக்கு ஒரு பாடத்தை

கற்று கொடுக்கும் அப்போது கற்றுக்கொடுக்கும்

அப் பாடத்தை வேற எந்த ஒரு மனிதராலும்

அப் பாடத்தை கற்றுக்கொடுக்க முடியாது.

 

நீ ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும்

என்று நினைத்திருந்தால் உன் மனம் அச்செயலை

செய்யஒரு பாதை அமைத்து வைத்திருக்கும்.

நீ செய்ய வேண்டிய செயலை செய்யத் தொடங்கினாள்

உன்மனதே உன்னை அச்செயலை செய்து முடிக்க வைத்துவிடும்.

Tamil Quotes about positive

tamil quotes

உன் வாழ்க்கையில் நீ ஆயிரம் தோல்விகள் கண்டாலும்

அதையெல்லாம் ஒரு பொருட்டாக பார்க்காதே

நீ நிமிர்ந்து நில் நான் ஜெயிக்க வேண்டும் என்று

உன் தைரியமே உன்னை ஜெயிக்க வைத்துவிடும்.

 

நம் வாழும் வாழ்க்கை அடுத்தவருக்கு ஒரு பாடமாக

இருக்க வேண்டும் என்றுமே தவிர

நம் வாழ்க்கையை மற்றவர்களுக்கு ஒரு

திரைப்படமாக பார்த்து செல்ல வைக்கக்கூடாது.

positive Tamil quote in online

tamil quotes

என் மனதில் உள்ள வலிகளை வெறும் வார்த்தைகளால்

சொல்லிவிட முடியாது. ஏனென்றால் என் மனதில்

அதிக காயம் உண்டு. அவ் வலிகளால் என் மனம்

மௌனமாக அழுகுமே தவிர வெளியே சொல்லி

ஆறுதல் தேட தெரியாது.

 

உன் வாழ்க்கையில் உன்னை நம்பியவர்களுக்கு

அன்பாக இரு அதேசமயம் வாழ்க்கையில் உன்னை

வெறுப்பவர்கள் இடம் நீ ஒரு உதாரணமாக இரு.

 

துன்பமாக இருக்கும் நிலையில் சிலர் உன்

துன்பத்தை மறக்க சிரி என்பார்கள்.

ஆனால் நான் சிரிக்கும் போதெல்லாம் துன்பம்

வந்த எண்ணெய் வருத்துகிறது.

positive Tamil quote for self confidence

tamil quotes

உன் வாழ்க்கையில் நீ ஒருமுறை தோற்றுவிட்டால்

அதற்கு காரணம் வேற ஒருவரை சொல்லலாம்.

ஆனால் நீ பல முறை தோற்றாலும் அதற்கு

நீ மட்டுமே காரணம்.

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்த மாதிரி வாலு

ஏனென்றால் நீ உனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்தால்

உன்னை விரும்புவோர் அனைவரும் உன்னை தேடி வருவார்கள்.

 

ஒருவர் உன்னை விட்டு விலகி போகிறார் என்றால்

அவரிடம் காரணம் கேட்காதீர்கள். ஏனென்றால்

அவர் உன்னை விட்டு விலையை செல்ல வேண்டுமென்று

முடிவெடுத்தபின் நீ கேட்கும் காரணத்திற்கு அவர்

கூறும் காரணம் பொய்யான தாகவே இருக்கும்.

Best Tamil Quotes

tamil quotes

நீ ஒன்றை மறக்க நினைத்து உன் நிம்மதியை

இழந்து விடாதே. ஏனென்றால் காலத்திற்கு அனைத்தையும்

மாற்றக்கூடிய சக்தி உண்டு காலம் மாற மாற

உன் காயங்களும் மாறிவிடும்.

 

உன் வாழ்க்கையில் நீ நினைப்பது எதுவுமே கிடைக்கவில்லை

என்றால் நீ உன் மனதை சோர்வடைய விடாதே.

உன் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய் உன்

நம்பிக்கையே நீ நினைத்ததை அனைத்தையும்

உன்னை தேடி வர வைக்கும்.

Black spot Removal Cream Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here