Best NO:1 Tips for Reduce belly fat in Tamil

2
270
reduce belly fat

 

(Reduce belly fat ) எந்த ஒரு செலவும் இல்லாமல், கஷ்டமும் படாமல் வெறும் 15 நாட்களில் 2 கிலோ வரை உங்கள் உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்று பார்ப்போம் வாருங்கள்.

reduce belly fat

(reduce belly fat) இன்று பெரும்பாலான மக்களுக்கு ஒபிசிட்டி எனப்படும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை அதிகரித்து வருகிறது. நம் அன்றாட வாழ்வில் உண்ணும் உணவும், இருக்கும் இருப்பிடமும், வாழும் சூழ்நிலையும் நம் உடல் எடையை நிர்ணயம் செய்கிறது. எனவே நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாள் இந்தப் பயிற்சியில் முழுமை இறங்க வேண்டும்.
நீங்கள் இரண்டு நாள் மட்டும் இந்த பயிற்சியை செய்து விட்டு மறுநாள் சோர்ந்து போய் விட்டால் உங்கள் உடல் எடையை குறைப்பது என்பது சாத்தியமாகாது. இந்தப் பயிற்சியானது அவ்வளவு கஷ்டம் கிடையாது. வெறும் 10 நிமிட வேலைதான். நீங்கள் பத்து நிமிடம் மட்டும் உங்கள் உடல் எடையை குறைக்க ஒதுக்க வேண்டும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் வரும் 15 நாட்களில் 2 கிலோ வரை உங்கள் உடல் எடை குறைந்துவிடும் (reduce belly fat tips). அந்த தண்ணீரை பற்றி தான் இந்த பதிவு நாம் முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

உடல் எடையை குறைப்பது எவ்வாறு? Reduce belly fat tips

reduce belly fat

ஒரு மனிதனின் உடல் எடையை குறைப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஒல்லியாக இருக்கும் மனிதன் எளிதாக குண்டாகி வருவான், ஆனால் குண்டாக இருக்கும் மனிதன் எளிதாக ஒளியாகி விடமுடியாது. எனவே குண்டாக இருக்கும் மனிதர்கள் தங்களின் உடல் எடையை குறைக்க பலவிதமான விஷயங்களை செய்வார்கள். அவ்வாறு செய்தும் ஒரு பலனும் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை நீங்கள் தொடர்ந்து 15 நாட்கள் செய்துவந்தால் உங்கள் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். இந்த பயிற்சியை செய்வதன் மூலம் உங்கள் உடல் எடை குறைவது மட்டும் இல்லாமல் உங்கள் வயிற்று பகுதியில் உள்ள தொப்பையும் சேர்ந்து குறையும் (reduce belly fat). அப்படிப்பட்ட பயனுள்ள தகவல் இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு ஏற்படும் தொப்பை, அல்லது ஆண்களுக்கு உண்டாகியிருக்கும் இருக்கும் மிகப்பெரிய தொப்பையை கூட எளிதாக குறைக்க கூடிய ஆற்றல் உண்டு தண்ணீருக்கு. பொதுவா ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் குடித்தால் நம் உடல் எடை சீராக இருக்கும். இப்படி தண்ணீர் குடிப்பதனால் நம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கழிவுகள் வெளியேறிவிடும். இவ்வாறு வெளியேறுவதனால் நம் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் உங்கள் உடல் எடையை குறைக்க அது உங்கள் வயிற்றில் உள்ள தொப்பையை (reduce belly fat) குறைக்க சாதாரண தண்ணியை காட்டிலும் சுடுதண்ணிருக்கு சக்தி அதிகம் உங்கள் உடல் எடையை மற்றும் தொப்பையை குறைப்பதற்கு.

சுடு தண்ணீரை குடித்தால் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.(reduce belly fat).

reduce belly fat

ஒரு பாத்திரத்தில் 250ml அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதை நன்கு கொதிக்க வைத்து, ஒரு நாளைக்கு ஏழு முறை குடிக்க வேண்டும்.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். அவ்வாறு குடிப்பதன் மூலம் உங்கள் உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

சுடு தண்ணீர் குடிக்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் அத்தண்ணீரை ஆரவைக்கக்கூடாது. ஏனென்றால் சூடாக குடித்தால் தான் உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை பகுதி மிக விரைவில் குறைய தொடங்கும்(reduce belly fat). இவ்வாறு செய்தால் இப்பதியில் கொடுக்கப்பட்டுள்ள 15 நாட்களில் உங்கள் உடல் எடை 2 கிலோ மிக எளிமையாக குறைந்துவிடும்.

சுடு தண்ணீரை குடிக்கும் நேரம் காலை, மதியம், மாலை, மற்றும் சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்ட பின் ஆகிய நேரங்களில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் உங்கள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் உங்களுடன் உள்ள அது உங்கள் உடலில் கொழுப்பாக தாத்தா விடாமல் பார்த்துக் கொள்ள உதவும்.

உடல் எடையை குறைக்க தேன் மற்றும் சுடுதண்ணீர் (reduce belly fat)

reduce belly fat

மேலே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் வெறும் சுடு தண்ணீர் மட்டும் கொடுத்தால் உங்கள் உடல் எடை 15 நாட்களில் குறைந்துவிடும் என்பது கூறப்பட்டிருக்கும். ஆனால் உங்கள் உடல் எடை இன்னும் வெகு சீக்கிரமாக குறைக்க வேண்டும் என்று நினைத்தால், அத்தண்ணீரோடு தேன் மற்றும் எலுமிச்சம்பழ சார் கலந்து குடித்தால் கொடுக்கப்பட்டுள்ள 15 நாட்களைவிட வெகு சீக்கிரமாக உங்களின் உடல் எடை மற்றும் தொப்பை பகுதி குறைந்துவிடும்.

பித்தப்பைக் கல் அறிகுறி

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here