kvb வேலைவாய்ப்பு 2022| job alert 2022

0
327
kvb வேலைவாய்ப்பு

Karur Vysya bank job alert in 2022- kvb வேலைவாய்ப்பு 2022

kvb வேலைவாய்ப்பு

KVB வேலைவாய்ப்பு 2022 அதாவது கரூர் வைஸ்யா வங்கியானது தற்பொழுது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வங்கி அறிவித்துள்ள வேலையானது Sales and Service associate ஆகிய பணிகளை அறிவித்துள்ளது. இந்த வங்கிப் பணிக்கு பல காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வேலைக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் online மூலம் விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிவித்துள்ளார்கள். எனவே இந்தப் பணியில் விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் 30/06/2022 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

மேலும் இந்த வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் இந்த வங்கியின் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வயது தகுதி மற்றும் கல்வி தகுதியை கட்டாயம் நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இந்த kvb வேலைவாய்ப்பினை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தை அணுகவும்.

கரூர் வைசியா வங்கி/kvb வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்

1) நிறுவனம்– கரூர் வைசியா வங்கி(KVB Bank)

2) பணிகள்– sales and services associates

3) பணியிடம்– இந்தியா முழுவதும்

4) காலியிடம்– பல இடங்கள்

5) ஊதியம்– Rs.15,000/- to 18,000/-

6) விண்ணப்பிக்க இறுதி தேதி– 30/06/2022

7) விண்ணப்பிக்கும் இணையதளம்– kvb.co.in

kvb வேலைவாய்ப்பிற்கு கல்வித்தகுதி

UG படித்து முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 50% மதிப்பெண் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இந்த வேலைக்கு கல்வி தகுதி பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள linkகிணை click பண்ணவும்.

kvb வேலைக்கு வயது தகுதி

குறைந்தபட்ச வயது 21 முதல் 28 வரை மிகாமல் இருக்க வேண்டும்.

இறுதித் தேதி

30/06/2022

இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கும் முறை

Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

கரூர் வைசியா வங்கி(kvb வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்)

kvb.co.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

உள்ளே சென்ற பெண் careers என்பதை கிளிக் பண்ணவும்.

கிளிக் செய்தபின் Requirement of sales and Associates என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வுசெய்யவும்.

பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை நன்றாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

அதில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிக்கு நீங்கள் மிக்கவர்கள் என்றால் இந்த வேலைக்கு தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பித்த பின்பு இறுதியாக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Application link- karurvysyabank.co.in/careers/careers/kvb_careers.asip

 

Diabetic foods

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here