Free sewing machine scheme in Tamil-நம் தமிழகத்தில் அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் எவ்வாறு வாங்குவது

0
254
schemes free-sewing

Free sewing machine scheme in Tamil

schemes free sewing machine

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதவியில் மத்திய மற்றும் மாநில அரசு இவை இரண்டும் இணைந்து இலவச தையல் இயந்திரங்களை வழங்குகிறது (sewing machine). அதாவது சமூக நலத்துறை வாயிலாக செயல்பட்டு வரும் சத்தியவாணி முத்து அம்மையார் அவரின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இப்போது நாம் பார்க்கப்போவது சத்தியவாணி முத்து அம்மையாரின் நினைவாக இலவச தையல் இயந்திரம் ஆனாலும் முழுமையாகவும் விளக்கமாகும் தெரிந்து கொள்வோம் வாருங்கள். அதாவது என்ன இலவச தையல் இயந்திரத்தை யாரெல்லாம் விண்ணப்பத்தை பெறலாம் மற்றும் இதற்கு தேவைப்படும் சான்றிதழ்கள் என்னென்ன என்பதையும் தெரிந்துகொள்வோம்.

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவாக வழங்கும் இலவச தையல் இயந்திரம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.

schemes free sewing machine இந்த இலவச தையல் இயந்திரத்தை வாங்குவதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை தெளிவாக பார்ப்போம். இந்த தையல் இயந்திரத்தை வாங்க வேண்டிய நபர்கள் விதவைகள், தன் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைப் பெண்கள் இவர்கள் அனைவரும் என்ன சத்தியவாணிமுத்து அம்மையாரின் நினைவாக வழங்கும் இலவச தையல் இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதோடு இந்த தையல் இயந்திரத்தில் மின்மோட்டார் பொருத்தப்பட்ட இலவசமாக வழங்கப்பட உள்ளது. இருப்பினும் இந்த இலவச தையல் இயந்திரத்தை பெறுவதற்கு உங்கள் மாத வருமானம் ரூபாய் 12,000குள் இருக்க வேண்டும். மேலும் இருப்பிடம், தையல் பயிற்சி, வயது, சாதி சான்றிதழ், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அதோடு விதவை, தன் கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் என்பதற்கான சான்றுகள் மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களை இந்த இலவச தையல் இயந்திரத்தை வாங்க இவை அனைத்தையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

MINE HEALTH FITNESS

விண்ணப்பங்கள் உடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்

1) வயது சான்றிதழ்
2) போட்டோ அளவு புகைப்படம்
3) வருமான சான்றிதழ்
4) ஆதார் அட்டை
5) அனுபவ சான்று
6) கைபேசி எண்
7) கையப்பம்
8) சாதி சான்றிதழ்
9) இருப்பிட சான்றிதழ்
10) ஊனமுற்றோர் சான்றிதழ்
11) தன் கணவனால் கைவிடப்பட்ட அல்லது உதவி சான்றிதழ்.

GOVERMENT

முக்கியமான நிபந்தனைகள்

இந்த இலவச தையல் இயந்திரத்தை பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டின் வசிப்பவராக இருக்க வேண்டும், தன் முகவரி தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்.

இந்த இலவச தையல் இயந்திரத்தை பெற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை உங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் நீங்கள் சென்று பெற்றுக் கொள்ளலாம். முக்கியமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

நீங்கள் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் பயிற்சி பெற்றவர் என்றால் நீங்கள் பயிற்சி பெற்ற சான்றிதழையும் ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.

Free sewing machine scheme in Tamil- இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உங்கள் மாவட்டத்தில் உள்ள சமூகநலத்துறைக்கு உங்கள் மாவட்டத்தின் பெயர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரில் சென்று கூட கொடுக்கலாம்.

TN JOB VACANCIES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here