job vacancy ( வேலைவாய்ப்பு)-TN MRB job vacancy announcement in 2022

1
482
வேலைவாய்ப்பு
pothunalam.in

Medical field வேலைவாய்ப்பு 2002- TN MRB requirement 2022

வேலைவாய்ப்பு
pothunalam.in

மருத்துவத்துறையில் பணியாளர் தேர்வு வாரியம் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான இடம் Dark Room Assistant& juniour Analyst ஆகும். இந்த பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் 238 ஆகும். இந்த பணிக்கு விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பதிவிட ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். எனவே இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 05-04-2002 அன்று அல்லது அதற்கு முன் தங்களின் விபரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும். மேலும் இந்த வேலைவாய்ப்பு நிர்வாகம் அறிவிக்கப்பட்டு உள்ள கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த tn.mrb வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு பற்றிய முழு விபரங்களை தெரிந்துகொள்ள mrp.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளவும்.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய விபரங்கள்.

நிர்வாணம்- (TN-MRB) medical service Recruitment Board tamil Nadu

TN MRP விளம்பர எண்-No.0/MRB/2022 & No.09/MRB/2022

பணிக்கான காலியிடங்கள்- darkroom assistant and junior analyst

பணிக்கான மொத்த காலியிடங்கள்- 238

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி- 16-03.2022

விண்ணப்பிக்க இறுதி தேதி- 05-04-2022

விண்ணப்பிக்க இணையதளம்- www. mrb.tn.gov.in

TN MRB – பணிக்கான காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் ம் விவரங்கள்.

1) பணி- Dark Room Assistant
காலியிடம்- 209
மாத சம்பளம்- RS.19500-62000/-

2) பணி- junior Analyst
காலியிடம்- 29
மாத சம்பளம்- RS 36400-115700

இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள்- 238

குறிப்புகள்

இந்த பணிக்கான கல்வித்தகுதி வயது தகுதி மற்றும் இதர விபரங்களை முழுவதும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் link-யை கிளிக் செய்து பார்க்கவும்.

mine health fitness

இந்த பணிக்காக விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்த பணிக்காக விண்ணப்பிக்கும் கட்டணம்

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பணி- dark room assistant பணிக்கு: RS 300/- SC/SCA/ST/DAP(PH) candidates and RSF600/- OTHERS

இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள பணி- junior analyst பணிக்கு: RS 500 FOR SC, ST SCA, DPA(PH) candidates and RS-500/- for others

TN MRP வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை

mrb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பானது செய்தித்தாள்கள் மூலம் அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பு இருக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கும் போது முதலில் அறிவித்துள்ள விளம்பரத்தை நன்றாக சரிபார்த்தபின் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த அறிவிப்பின்படி தங்களின் தகுதியானது ஏற்றதாக இருந்தாள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Visit: TNPSEXAMPORTAL

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here