ESIC வேலைவாய்ப்பு/ வேலைவாய்ப்பு

0
516
வேலைவாய்ப்பு
pothunalam.in

2002 ESIC வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு
pothunalam.in

தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ESIC 2022 வேலைவாய்ப்பு

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகமாணது  வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள பணிகள் social security officer/ manager Gr II/ superintendent ஆகும். இந்த பணிக்கு 93 காலியிடங்களில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இணையதளத்திள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நபர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி 12/04/2022 அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்ப தகவல்களை சமர்ப்பிக்கலாம். மேலும் இந்த வேலை வாய்ப்புக்கு கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.ESI SSO வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பின்படி விண்ணப்பிக்க விரும்புவார் preliminary examination, main examination& computer skill test மற்றும் descriptive test ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நண்பர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள். எனவே இந்த வேலை வாய்ப்பினைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

2022 தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்கள்

நிறுவனம்- தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம்

பணிக்கான காலியிடங்கள்– social security officer/ manager GR-II/ superintendent

மாத சம்பள தொகை– RS 44,900/RS 1,42,400/-

பணிக்கான இடம்– இந்தியா முழுவதும்

பணிக்கான காலியிடங்கள்– 93

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி-12/02/2022

விண்ணப்பிக்க இறுதி  தேதி-12/04/2022

விண்ணப்பிக்க இணையதளம்– https://www.esic.nic.in/

                                                                       அரசுவேலைவாய்ப்பு

ESIC வேலைவாய்ப்பு கல்வி தகுதி

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்கள் என்ன வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வித்தகுதி பற்றிய விவரங்களுக்கு உருக்கப்பட்ட இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.

ESIc வேலைவாய்ப்புக்கு வயது தகுதி

விண்ணப்பிக்க விரும்புவோர் வயது குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கான வயது தகுதியை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.

ESIC வேலைவாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கும் முறை

Preliminary examination, descriptive test, main examination and computer skill test.

ESIC வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ESIC வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கட்டணம்

ST/SC/ PWD துறைசார்ந்த வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஆனது ரூபாய்250/-

மற்றவர்களுக்கு ரூபாய் 500/- விண்ணப்பிக்க கட்டணமாகும்

விண்ணப்பிக்கும் கட்டணங்களை visa, Rupay, maestro, Mastercard, debit card, iMPS, cash cards, mobile wallet ஆகியவற்றால் இணையதளம் மூலம் செலுத்தலாம்.

ESIC அரசு காப்பீட்டு கழகத்திற்கு விண்ணப்பிக்கும் முறை.

https://www.esic.nic.in/ இந்த இணையதளத்திற்கு சென்று அதில் ரெக்விரிமெண்ட் என்பதை கிளிக் செய்துசமூக பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.( click here to submit an application for recruitment to the post of 2022 social security officer) என்பதை தேர்வு செய்யவும்.

கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணையதள மூலம் இருதி தேதிக்குள் படிக்க வேண்டும்.

கடைசியாக தங்களின் எதிர்கால பயன்பாட்டிற்கு அங்கே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை அச்சு எடுத்து கொள்ளவும்.

சர்க்கரை நோயாளிகள் உணவு பட்டியல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here