ஆரோக்கியம்(1health tips)-narambu thalarchi solution in tamil

0
411
narambu thalarchi solution in tamil
pothunalam.in

நரம்பு தளர்ச்சி குணமடைய சிறந்த உணவுகள்- narambu thalarchi solution in tamil

narambu thalarchi solution in tamil
pothunalam.in

Narambu thalarchi solution in Tamil நம் உடம்பிலுள்ள நரம்புகள் நமக்கு மிக முக்கியமான பணிகளை செய்கின்றது. குறிப்பாக ஒரு மனிதனின் உடலில் சராசரியாக 10 ஆயிரம் நரம்புகள் உள்ளது. ஒரு மனிதனின் நரம்பு மண்டலம் தான் உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக அமைந்திருக்கும். இத்தகைய நரம்புகள் பாதிப்படையும்போது நம் உடலில் சில அறிகுறிகள் ஏற்படத் தொடங்கும். ஆகையால் இந்த பகுதியில் நரம்பு தளர்ச்சி அறிகுறிகள் மற்றும் நரம்பு தளர்ச்சியை நீக்க சித்த மருத்துவம் குறிப்புகளை பற்றி படித்தறிவோம்.

உடலில் நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்- narambu thalarchi symptoms in Tamil

narambu thalarchi solution in tamil
pothunalam.in

நரம்புத்தளர்ச்சி அறிகுறிகள்- இந்த நரம்புத்தளர்ச்சி ஆனது எதனால் ஏற்படுகிறது? இன்றைய இளைய தலைமுறைகளை பெரும்பாலும் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சனை நரம்புத் தளர்ச்சி. இந்த நரம்பு தளர்ச்சியை நம் உடலில் நமக்கு காட்டும் அறிகுறிகள் சோர்வு, கலைப்பு, எழுதும்போது நடக்கும், மறந்து போதல், எரிச்சல் உணர்வு, கைகள் அல்லது பாதங்களில் வலி, பலவீனமான தசை, அதிகப்படியான அல்லது மிகவும் குறைவான வியர்வை, தசைப்பிடிப்பு, தலைவலி, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் மற்றும் நிலை தடுமாற்றம் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.

Best ஆரோக்கிய உணவுகள்

நரம்பு தளர்ச்சி குணமடைய சித்த மருத்துவம்

narambu thalarchi solution in tamil
pothunalam.in

Narambu thalarchi solutions in Tamil-1

ஜாதிக்காய் பொடியை சிறிய சுண்டைக்காய் அளவு எடுத்துக் கொள்ளவும். இந்த பொடியை பால் அல்லது தேனில் கலந்து காலை மாலை இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமடையும்.

Narambu thalarchi solutions in Tamil-2

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடும் உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்துக்கொண்டால் நரம்பு தளர்ச்சி குணமடையும்.

Narambu thalarchi solutions in Tamil-3

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் பச்சை வெங்காயம் அடிக்கடி அதிகம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமடையும்.

Narambu thalarchi solutions in Tamil-4

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் பலாப் பிஞ்சினை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி பிரச்சனை குணமடையும்.

Narambu thalarchi solutions in Tamil-5

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் இரவில் தூங்குவதற்கு முன் கடுக்காய் பொடியை ஒரு டம்ளரில் வெந்நீருடன் கலந்து அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி பிரச்சனை குணமாகும்.

Narambu thalarchi solutions in Tamil-6

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் உணவில் சேர்க்கும் கசகசாவை டீஸ்பூன் அளவு எடுத்து நன்றாக மென்று சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி பிரச்சனை குணமடையும்.

Narambu thalarchi solutions in Tamil-7

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தாமரை விதை அல்லது தாமரை தண்டினை தினமும் சாப்பிட்டு வந்தால் திருச்சி பிரச்சனை குணமடையும்.

HEALTH TIPS

( narambu thalarchi) நரம்பு தளர்ச்சி குணமடைய முதல் உணவு – அத்திப்பழம்

narambu thalarchi solution in tamil
pothunalam.in

Narambu thalarchi solutions in Tamil( அத்திப்பழம்)- அத்திப் பழத்தைப் பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த அத்திப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நரம்புத்தளர்ச்சி பிரச்சனை குணமாகும், அதேசமயம் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் வல்லமை கொண்டது இந்த அத்திப்பழம். நதி பழமானது உடலின் பலவீனத்தை சரி செய்து உடல் பலத்தை அதிகரிக்க செய்கிறது. எனவே இந்த அத்திப்பழத்தை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி விரைவில் குணமாகும்.

( narambu thalarchi) நரம்பு தளர்ச்சி குணமடைய இரண்டாம் உணவு- பிரண்டை

narambu thalarchi solution in tamil
pirandai- pothunalam.in

Narambu thalarchi solution in Tamil – பிரண்டை க்கு நம் உடலிலுள்ள நரம்புகளை நன்கு ஒழுங்குபடுத்தும் சக்தி உடையது. இந்த பிரண்டையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் மற்றும் நரம்புத் தளர்ச்சி குணமடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here