Best whitening face pack (அழகு குறிப்புகள்) 1 beauty tips in Tamil

0
476
அழகு குறிப்புகள்
pothunalam.in

மூன்றே நாளில் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் நீக்க தீர்வு- beauty tips in Tamil

அழகு குறிப்புகள்
pothunalam.in

Whitening face pack- வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம் பார்க்கப் போகிற அழகு குறிப்புகள்  உங்கள் முகத்தில் வரும் பருக்கள், கரும்புலிகள், தழும்புகள் ஆகியவை நீக்குவதற்கு ஒரு எளிமையான டிப்ஸ் தெரிந்து கொள்ள போகிறோம். பெண்களின் சருமத்தில் பருக்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அந்த பருக்கள் அவர்களது முகத்தை நீண்ட நாள் இருந்து நாளடைவில் அது கரும்புள்ளிகள் ஆகவும் மற்றும் தழும்புகள் ஆகவும் மாறிவிடுகிறது. இதனால் பெண்களின் முகத்தின் அழகு கெடுவதோடு இதற்கு பல க்ரீம்களை பயன்படுத்தி அல இளம் பெண்கள் அவர்களின் முகத்தை பாழாக்கிக்கொள்கின்றனர். இதனால் தங்களுக்கு பயனுள்ள வகையில் உங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் சருமத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க எளிமையான பேஸ் பேக்கை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

கருமை நீங்கி முகம் பளபளக்க/ whitening face pack- செய்வதற்கான தேவையான பொருட்கள்

அழகு குறிப்புகள்
pothunalam.in

முதலில் – பீட்ரூட்டை பாதி அளவு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பீட்ரூட்டில் அதிகம் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இந்த வைட்டமின் சி ஆனது முகத்தில் கருமையினை நீக்குவதற்கு மிகவும் பயன்படுகிறது.

இரண்டாவது தண்ணீர் – 2 டீஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளவும்..

மூன்றாவது – சாதம் 2 அல்லது 3 டீஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

நான்காவது -,ரோஸ் வாட்டர் 3 அல்லது 3 டீஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஐந்தாவது – உங்களுக்கு தேவைப்பட்டால் எலுமிச்சை மற்றும் தக்காளி சாறுகளை சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை-1

முதலில் எடுத்து வைத்துள்ள பீட்ரூட்டை கழுவி அதன் மேல் இருக்கும் தோலினை நீக்கி விட்டு துண்டுதுண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு நறுக்கி வைத்த பீட்ரூட்டை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும்.

செய்முறை-2

மீட்டு உடனே மிக்ஸி ஜாரில் போட்ட பிறகு அதில் 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். பேஸ்ட் போல் அரைத்து பின் வடிகட்டியால் வடிகட்டி அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை-3

பின்பு பீட்ரூட் அரைத்த மிக்ஸி ஜாரில் 2 அல்லது 3 டீஸ்பூன் எடுத்துவைத்த சாதத்தை அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு அரைத்த சாதத்துடன் எடுத்து வைத்துள்ள பீட்ரூட் சாறினை இதனுடன் சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை-4

இவை இரண்டினையும் அரைத்த பிறகு ஒரு சிறிய பாத்திரத்தில் தனியாக கொள்ளவும். இவற்றுடன் எடுத்து வைத்துள்ள ரோஸ்வாட்டர் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

Whitening face pack- பயன்படுத்தும் முறை

அழகு-குறிப்புகள்
pothunalam.in

இப்போது செய்து வைத்த பேஸ் பேக்கை உங்கள் முகத்திலிருந்து அனைத்து பகுதி வரை தடவிக் கொள்ளவும். பின் 20 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். அதன் பிறகு உங்கள் முகத்திற்கு சோப்பு எதுவும் பயன்படுத்தாமல் வெறும் தண்ணீரில் உங்கள் முகத்தினை கழுவிக் கொள்ளவும்.
இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் முகத்தில் தடவி விட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள நிமிடங்கள் கழித்து உங்கள் முகத்தை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகம் ஒரு நல்ல மாற்றம் அடையும்.

இந்த ஃபேஸ் பேக் ஆனது உங்கள் முகத்திற்கு ஒரு நிரந்தர தீர்வினை அளிக்கக் கூடியது ஒன்று. இந்த பேசினேன் உங்கள் முகத்தில் சேர்ப்பதன் மூலம் இவர் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்துவிடும். ஒரு நல்ல மாற்றம் உங்களின் முகத்திற்கு கிடைக்கும்.

அழகு குறிப்புகள்

இந்த ஃபேஸ் பேக்கில் எடுத்து வைத்துள்ள ஒரு ஸ்பூன் எலுமிச்சைச்சாறு அல்லது தக்காளி சாறினை சேர்க்கலாம். உங்கள் முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளது என்றால் எலுமிச்சைச் சாறை அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

இந்த குரூப்பில் உள்ள டிப்ஸை வளரும் பின்பற்றினால் கருமையான உள்ளவர்களின் முகம் வெள்ளையாக மாறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here