அரசு வேலைவாய்ப்புகள் 2022ல்- government jobs in 2022

0
444
அரசு வேலைவாய்ப்புகள் 2022ல்- government jobs in 2022

தற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

அரசு வேலைவாய்ப்புகள் 2022ல்- government jobs in 2022

இன்றைய காலகட்டங்களில் நாம் என்ன படித்தாலும் நம் படிக்கும் கல்விக்கு ஏற்ற வேலை கிடைப்பது மிகவும் அரியது. அதில் சிலர் தன் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு தான் போவேன் என்று கிடைத்த வேலைக்கு செல்லாமல் இருப்பவர்கள் பலர். இவ்வாறு செய்வது தவறாகும். அதேபோல குறிப்பிட்ட வயதிற்கு மேல் வேலை கிடைப்பது என்பது கடினம். எனவே உங்களுக்கு என இந்த பகுதியில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை இந்தப்பகுதியில் கொடுத்துள்ளோம். இதில் நீங்கள் படித்திருக்கும் படிப்புக்கு ஏற்ற வேலைகளை தேர்வு செய்துகொள்ளலாம். படிப்பு தகுதிகள் 8th,10,12th diplothma, ITI.) இதில் உள்ள படிப்பு தகுதிக்கேற்ப வேலை வாய்ப்புகளை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

 

அரசு வேலைவாய்ப்பு செய்திகள் தமிழில் 2022

அரசு வேலைவாய்ப்புகள் 2022ல்- government jobs in 2022

 

 

மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்_ தஞ்சாவூர் மாவட்டம்

இந்த மாவட்டத்தில் சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு திட்டங்கள்.

இந்த பணிக்காக 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள வேலைகள்( வழக்கு பணியாளர் பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர்) ஆகியவையாகும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இறுதி(15/03/2022). மேலும் விவரத்திற்கு தொடரவும்…

thervupettagam

 

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்

வேலை நிறுவனம்

            ஒருங்கிணைந்த சேவை மையம்

வேலைப் பணிகள்- 

           வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர்.

 

வேலை பணியிடம்- தஞ்சாவூர் மாவட்டம்

வேலை பணி காலி இடங்கள்- 06

வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி- 15/03/2022 

Official இணையதளம்- thanjavur.nic.in.

 

பணிகளுக்கான காலியிடங்கள் மற்றும் ஊதிய விபரம்

பணிகள் – 

வழக்கு பதிவாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்கள்– 

வழக்கு பதிவாளருக்கு- (04), 

பாதுகாவலருக்கு- 01), 

பல்நோக்கு உதவியாளருக்கு- (01).

ஊதியம்- 

வழக்கு பதிவாளருக்கு- Rs.15,000/-

பாதுகாவலருக்கு- RS.10,000/-

பல்லாக்கு உதவியாளருக்கு- Rs.6,400/-

 

இந்த வேலைவாய்ப்புக்கு கல்வி தகுதிகள்

(வழக்கு பதிவாளர்) 

பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MSW படித்திருக்க வேண்டும்.

(பாதுகாவலர் பணிக்கு) 

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

(பல்நோக்கு உதவியாளர் பணிக்கு) 

எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

 

வேலைக்கு வயது தகுதி

35 வயதிற்கு மேற்பட்டோர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

 

வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளார் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்க அஞ்சல் முகவரி

மாவட்ட சமூக நல அலுவலர்,

அறை எண்.303,

மூன்றாம் தளம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தஞ்சாவூர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here