Hair growth tips in Tamil- முடி வளர்ச்சி அடைய குறிப்புகள்

0
343
Hair growth tips in Tamil
Young brunette with long and healthy hair on white background

உங்கள் முடி ஒரேவாரத்தில் கொத்துக்கொத்தாய் வளர இதை பண்ணுங்க- hair growth tips in Tamil

hair growth tips in tamil

 

 

உங்கள் முடி அடர்த்தியாகவும் மற்றும் நீளமாக வளர என்ன பண்ண வேண்டும் என்றும், இப்போ உள்ள அனைத்து பெண்களும் தங்களின் முடியை பராமரித்து கொள்ள நிறைய வழிகளை  பின்பற்றுகிறார்கள். தங்களின் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர என்னென்ன வழிகள் இருக்கும் அனைத்தையும் பின்பற்றுகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் பின்பற்றினாலும் அவர்கள் நினைத்தவாறு ஒரு நல்ல ரிசல்ட் கிடைப்பதில்லை. ஏனென்றால் நாம் தலைமுடிகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட  முடிகள் உள்ளன. அதிலிருந்து தினமும் 100 முடி உதிர்கிறது என்றால் அது இயல்புதான். இந்த 100 முடியானது எப்போ இரண்டு மடங்காகும் அல்லது நான்கு மடங்காகும்  உதிரத் தொடர்கிறதோ அது உங்கள் முடி பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே இத்தகைய பிரச்சினையை சரி செய்ய சரியான தீர்வினை பார்ப்போம் வாருங்கள். Hair growth tips in Tamil.

 

கருவேப்பிலை முடி வளர்ச்சிக்கு

hair growth tips in tamil

 

 

இந்த கருவேப்பிலை ஆனது உங்களின் முடி சீக்கிரமாகவும் வலிமையாகவும் நீளமாகவும் வளர பயன்படுகிறது. எனவே உங்கள் முடி விரைவில் வளர உங்கள் முடிக்கு கருவேப்பிள்ளை மருந்தை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம் வாருங்கள். Hair growth tips in Tamil.

 

விளக்கம்

தேங்காய் எண்ணெய்

 

hair growth tips in tamil



சிலருக்கு என்னை வைப்பது பிடிக்கும். ஆனால் பலருக்கும் அது பிடிக்காது. இதனால் மூலம் உங்களின் முடி பலவீனமாக ஆக இது ஒரு காரணமாகவும் இருக்கலாம். எனவே தலைக்கு எண்ணெய் வைப்பது நல்லது.

 

அரிசி ஊறவைத்த தண்ணீர்

hair growth tips in tamil

 

அரிசி ஊறவைத்த தண்ணீர் உங்கள் முடி நீளமாக வளரச் செய்கிறது. இந்த அரிசியை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு ஊற வைக்கவும். இந்த அரிசியை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஏனென்றால் அரிசியை எவ்வளவுக்கெவ்வளவு ஊருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு உங்களின் முடிக்கு வலுவைத் தரும்.

 

கருவேப்பிலை முடி வளர

hair growth tips in tamil

 

கருவேப்பிலை ஒரு கொத்து அளவு எடுத்துக் கொள்ளவும். எடுத்து அதை நைசாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். இல்லையென்றால் கருவேப்பிலை நீங்கள் வெயிலில் காயவைத்து அதை பொடி செய்து அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த கருவேப்பிலை ஆனது உங்களின் முடியை வலிமையாகவும் மற்றும் வழுவழுப்பாகவும் இருக்க உதவும். உங்கள் முடி break ஆகாமலும் தடுக்கும். இந்த  கறிவேப்பிலை பேஸ்ட்டை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு உடனே ஒரு மாற்றம் தெரியும். உங்கள் முடி வலிமையாகவும் மற்றும் வழுவழுப்பாகவும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள் hair growth tips in Tamil.

 

செய்முறை

முதலில் நீங்கள் அரைத்து வைத்த கறிவேப்பிலை பேஸ்ட்டை எடுத்துக் கொள்ளவும். அதில் நீங்கள் ஊற வைத்த அரிசியில் தண்ணீரை சேர்க்கவும் அரிசியை சேர்க்கக்கூடாது. சேர்த்தவுடன் இரண்டையும் நன்றாக ஒரு ஸ்பூன் வைத்து கலக்கவும். நீங்கள் கலக்கும்போது இந்த பேஸ்ட் தண்ணீர் போல மாறிவிடும். ஏனென்றால் நீங்கள் கருவேப்பிலையை அரைத்த  போது அதில் தண்ணீர் ஊற்றி தான் அறிந்திருப்பீர்கள். எனவே இந்த அரிசியைத் தண்ணீரை ஊற்றிய பின் அது தண்ணீர் போலத்தான் இருக்கும். வாருங்கள் இதை எவ்வாறு உங்கள் தலையில் apply செய்வது என்று பார்ப்போம்.

 

கருவேப்பிலை மருந்தை உங்கள் தலையில் தடவுவது

hair growth tips in tamil

 

 

நீங்கள் உங்கள் தலையில் இந்த மருந்தினை தடை வருவதற்கு முன்னால் உங்கள் முடி சிக்கு இல்லாமல் நன்றாக சீவி கொள்ளவும். ஏனென்றால் சிக்கியிருந்தால் இந்த மருந்து உங்கள் தலைமுடிக்குள் செல்லாதே. எனவே சிக்கு இல்லாமல் நன்றாக சீவி கொள்ளவும்.

hair growth tips in tamil

 

 

பின் உங்கள் தலைமுடிக்கு ஏற்ப தேங்காய் என்னையை உங்கள் கையில் ஊற்றி தலை முடியில் தடவவும். நீங்கள் உங்கள் தலைமுடியில் தடவுவதை விட உங்களின் முடி வேர்க்கால்களில் தடவவும். ஒரு ஐந்து நிமிடமாவது நன்றாக உங்கள் தலை முடி வேர்க்கால்களில் தடவிக்கொண்டும்.

 

இறுதியாக நீங்கள் செய்து வைத்த கருவேப்பிலை மருந்தினை உங்கள் தலைமுடிகளில் தடவவும். இவ்வாறு தடவுவது மூலம் உங்கள் முடி அடர்த்தியாகவும், வலிமையாகவும், நீளமாகவும் வளர தொடங்கும். எனவே இந்த மருந்தினை உங்கள் தலைமுறையில் தடவிக் கொள்ளவும். ஒரு ஐந்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். பின் ஒரு 30 நிமிடம் காய வைக்கவும். காய வைத்த பின் உங்களின் முடியை கழுவிக் கொள்ளவும். நீங்கள் உடனே உணர்வீர்கள் உங்களின் முடியின் மாற்றத்தை.

 

Read also,

thatstamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here