Pregnant lady health tips in Tamil-கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கிய குறிப்புகள் தமிழில்

0
302
Pregnant lady health tips in Tamil

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது எவ்வாறு 

இருக்க வேண்டும் என்று என்று பார்ப்போம்-

Pregnant lady health tips in Tamil:

pregnant lady health tips in tamil

 

கர்ப்பிணி பெண்கள் அனைவரும் முதல் மூன்று மாதம் மிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும். ஏனென்றால் இந்த மூன்று மாதங்களில் தான் சில பெண்களுக்கு கரு கலையும் அபாயம் ஏற்படுகிறது. அதேசமயம் இந்த மூன்று மாதங்களில் தான் உங்களின் குழந்தை வளர்ச்சி அடைய தொடங்கும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் மிக கவனத்தோடு இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் கர்ப்பமாக இல்லை என்றால் நீங்கள் எந்த ஒரு செயலையும் சரி அல்லது வேலையும் சரி சுலபமாக மற்றும் எளிமையாகவும் அனைத்து வேலையும் செய்ய முடியும். ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது இவ்வாறு செய்ய முடியாது. எனவே எந்த ஒரு வேலை செய்யும்போது மிகவும் கவனத்துடன் செய்யவும். அதேபோல் உங்களின் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும் மற்றும் செய்யவேண்டிய நல்ல விஷயங்கள். அந்த உணவு மற்றும் நல்ல விஷயங்கள் என்ன என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு கீரை:

pregnant lady health tips in tamil

 

கர்ப்பிணி பெண்கள் அனைவரும் கீரை சாப்பிடுவது நல்லது. நீங்கள் இந்தக் கீரை வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும். இந்தக் திரைகளில் உள்ள vitamin B என்னும் phallic acid இந்தக் கீரைகளில் அதிகம் இருக்கின்றன. நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று உறுதி செய்த உடன் கீரை வகைகளை நீங்கள் சாப்பிடும் உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். அவரு சேர்த்தால் உங்களுக்கும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது. இந்தக் கீரையை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். அவர் சாப்பிடும் உணவு உங்கள் உடலில் சத்து நிறைய உற்பத்தி ஆகும்.

கர்ப்பிணி பெண்களுக்கு தண்ணீர்:

pregnant lady health tips in tamil

 

 

கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் தண்ணீர் எந்த அளவுக்கு குடிப்பீர்கலோ அந்தளவுக்கு உங்களின் குழந்தை ஆரோக்கியமாக வளரும். நீங்கள் தண்ணீர் குடிப்பதை தயிர்தான் உங்களுக்கு கரு கலையும் அபாயம் ஏற்படும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்களுக்கு செரிமானம் நன்றாக இருக்கும் மற்றும் உங்களுக்கு ஏற்படும் சிறுநீர் பிரச்சனைகள் தடுக்கும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் ஒரு நாளைக்கு தண்ணீர் குடிக்க வேண்டிய அளவு சுமார் 12 லிட்டர் கட்டாயம் குடிக்க வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு citrus fruits:

pregnant lady health tips in tamil

 

கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வகையான பழங்கள் அதிகம் தேவைப்படும். ஏனென்றால் கர்ப்பிணி பெண்கள் கருவுற்ற நேரங்களில் அதிகமா அவர்களுக்கு குமட்டல் உணர்வு ஏற்படும். அந்த சமயம் அவர்கள் சிட்ரஸ் பழ வகைகளை தான் அதிகம் சாப்பிட விரும்புவார்கள். இந்த சிட்ரஸ் பழங்களில் அதிகம் vitamin C உள்ளன. இந்த சிட்ரஸ் பகையான பழங்களை நீங்கள் பழங்களாக சாப்பிடுவதைவிட juice போட்டு குடித்தால் நல்லது. ஏனென்றால் இந்த juiceஇல் அதிகம் கலோரிகள் இருக்கின்றன.

கர்ப்பிணி பெண்களுக்கு வாழைப்பழம்:

Pregnant lady health tips in Tamil

 

கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டியது அவசியம். ஏனென்றால் நீங்கள் கர்ப்பமாக இருக்கும் நேரங்களில் உங்களுக்கு அதிகம் கால் வலி மற்றும் குதிங்கால் வலி கண்டிப்பாக ஏற்படும். அந்த வலியை போக்க நீங்கள் தினமும் சாப்பிட்டு தூங்கும்போது ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உங்களுக்கு ஏற்படும் இந்த வலி இருக்காது.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்:

Pregnant lady health tips in Tamil

 

கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சாப்பிடும் வேலையை அதிகரிக்க வேண்டும். அதாவது 3 வேளை சாப்பிடும் உணவை ஆறு வேளையாக சாப்பிடவேண்டும். நீங்கள் சாப்பிடுவது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் குழந்தைகளுக்கும் அதிகம் தேவைப்படும். ஆனால் இவ்வாறு அரவாணி சாப்பிட்டால்தான் நீங்களும் ஆற்றலுடன் இருப்பீர்கள் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆற்றலுடன் இருக்கும்.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டிய சைவ உணவுகளில் இதை சேர்ப்பது மிகவும் நல்லது. பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கீரைகள் மாற்றம் பயிர் வகைகள் அனைத்தையும் கர்ப்பமுற்ற பெண்கள் அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடுவதன் மூலம் உங்களின் உடலுக்கு நல்ல ஆற்றலும் சக்தியும் கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய புரதம் நிறைந்த  உணவுகள் சில இங்கே காண்போம். பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் இவை அனைத்தையும் சாப்பிட வேண்டியது அவசியம்.

கர்ப்பிணி பெண்களுக்கு இறைச்சி தடுப்பது:

Pregnant lady health tips in Tamil

 

கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் நீங்கள் கர்ப்பமாக இருக்கும் நேரங்களில் நீங்கள் இறைச்சி சாப்பிடுவதை கொஞ்சம் குறைப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் இறைச்சி சாப்பிடுவதன் மூலம் அந்த இறைச்சியை பதப்படுத்த என்னென்ன கெமிக்கல் பயன்படுத்தி இருப்பார்கள்  என்று உங்களுக்கு தெரியாது. அந்த அபாயங்கள் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எமனாக மாறிவிடும். அதேசமயம் உங்களின் உடல் பல சேதங்கள் உண்டாகும்.

 கர்ப்பிணி பெண்களுக்கு உடற்பயிற்சி:

Pregnant lady health tips in Tamil

 

கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்வது கட்டாயம். ஏனென்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்தால் உங்களின் குழந்தை பிறக்கும்போது சுகப்பிரசவம் ஆக பிறக்க உடற்பயிற்சி உங்களுக்கு உதவும். எனவே நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்தால் உங்கள் உடலுக்கும் மற்றும் மனதுக்கும் நல்லது. இவ்வாறு செய்வதன்மூலம் நீங்கள் மன தைரியத்துடன் இருப்பீர்கள். அதேசமயம் நீங்கள் நடைப்பயிற்சியும் அதிகமாக செய்வது நல்லது.

கர்ப்பிணி பெண்கள் தூங்கும் நேரம்:

Pregnant lady health tips in Tamil

 

கர்ப்பிணி பெண்கள் அனைவரும் இரவு நேரங்களில் தூங்கும் போது சுமார் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். வேறு தூங்குவதன் மூலம் நீங்கள் மற்றும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அவரே தூங்குவதன் மூலம் நீங்களும் சோர்வடையாமல் இருப்பீர்கள். எனவே தூக்கம் கட்டாயம்.

சூரிய நமஸ்காரம் பயன்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here