life quotes in Tamil-வாழ்க்கை கவிதை தமிழ்

1
385
life quotes in Tamil-வாழ்க்கை கவிதை தமிழ்

 வாழ்க்கை கவிதை தமிழ்-life quotes in Tamil

 

life quotes in tamil

உன் வாழ்க்கையில் நீ எப்போதும் தனியாக போராடுகிறேன் 

வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே….!!!

ஏனென்றால், நீ தனியாக போராடுவதே உன் வெற்றிதான்…!!

 

நீ எப்போதும் உன் வாய்ப்புக்காக காத்திருக்காதே. 

உனக்காக உன் வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.. 

 

உன் வாழ்க்கையில் நீ ஒரு நொடி துணிந்தால்

உன் வாழ்க்கையை முடித்து விடலாம்.

ஆனால் நீ ஒவ்வொரு நொடியும் துணிந்தால்

அதே வாழ்க்கையை ஜெயித்து விடலாம்..

 

உன் வாழ்க்கையில் நீ வீழ்வது தவறல்ல.

ஆனால் நீ விழுந்த இடத்திலேயே கிடப்பது

தான் தவறு…

 

life quote-வாழ்க்கை கவிதை:

 

life quotes in tamil



உன் வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு 

வலியையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. 

ஏனென்றால் இன்றைய வழி நாளைய வெற்றி ஆகும்..

 

நீ எப்போது மெதுவாக சென்றாலும்

தன்னம்பிக்கையுடன் முன்னேறி செல் 

உனக்கு வெற்றி நிச்சயம்..

 

நீ உன் வாழ்க்கையில் சூரியனைப் போல்

பிரகாசமாக இருக்க வேண்டுமென்றால்..

முதலில் நீ சூரியனைப் போல் இனிய வேண்டும்..

 

நீ எப்போதும் தொடர்ந்து முயற்சி செய்,

தோல்வியைக் கண்டு பயந்து விடாதே.

ஏனென்றால் உன் தோல்வி கூட

நாளை உன்னிடம் தோற்று போகும்.

 

உன் வாழ்க்கையை நீ நடந்து போவதற்கு 

பாதை இல்லை என்று வருந்தாதே.

ஏனென்றால் நீ நடந்தாலே 

அதுவே ஒரு பாதை தான்…

 

Read More: Ukraine: போர் எப்படி முடியும்? ஐந்து வழிகள்

 

positive life quotes in Tamil-

 

life quotes in tamil



உன் வாழ்க்கையில் துன்பங்கள் 

வந்து போவது எதார்த்தம் தான்.

ஆனால் உன் துன்பங்களுக்கு இடையில்தான்

உன் வெற்றிக்கான வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

 

உன் வாழ்க்கையில் நீ எதிலும்

தோற்றுப் போவதில்லைதே. ஏனென்றால் 

ஒன்று நீ வெற்றி கொள்வாய்

இல்லையென்றால் நீ கற்றுக் கொள்வாய்…

 

உன் வாழ்க்கையில் நீ வெற்றி

பெறுவதை உன்னை தவிர. 

வேறு எவராலும் தடுக்க முடியாது..

 

நீ எப்போதும் எதையாவது ஒன்றை

விதைத்துக்கொண்டே இரு.

அது முளைத்தால் மரம்,

 இல்லையென்றால் உரம்…

 

நீ ஒரு செயலை செய்யத் தொடங்கினாள்

அதை செய்து முடிக்கும் வரை 

அச்செயல் சாத்தியமற்றது தான்…

 

 

Tamil quotes-தமிழ் கவிதை:

 

life quotes in tamil

 

உன் தோல்வியால் நீ அடிபட்டால்

உடனே எழுந்து விடு. இல்லை என்றால் 

உன்னை இந்த உலகமே குறைத்துவிடும்…

 

உன் வாழ்க்கையில் நீ தொடங்கும் ஒவ்வொரு 

செயலுக்கும் தன்னம்பிக்கையோடு உன் 

முதலடியை எடுத்து வை. ஏனென்றால் 

முழு பாதையையும் நீ பார்க்க அவசியமில்லை…

 

நீ ஓடுவதாக இருந்தால் உன்னால் முடிந்தவரை

ஓடிக்கொண்டே இரு. நிற்பதாக இருந்தால் 

எந்த ஒரு  சூழ்நிலையிலும் எதிர்த்து நில்…

 

உன் வாழ்க்கையில் உனக்கு ஒரு 

குறிக்கோள் அமைத்துக் கொள்.. 

ஏனென்றால் உன் குறிக்கோள் தான் 

உன் வெற்றியடைய உன்னை தூண்டும்…

 

உன் வாழ்க்கை நீ நினைப்பதுபோல் இருப்பது இல்லை

என்றால்.. உன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு 

உன் வாழ்க்கையை மாற்றிக் கொள்.

நீ நினைப்பது உன்னை தேடிவரும்..

 

 

motivational quotes in Tamil:

 

life quotes in tamil

 

உன் வாழ்க்கை உன்னை சோதிக்கும் போது

பொறுமையாக இரு. ஏனென்றால் மழை 

நேரங்களில் சூரியனை கூட பிரகாசிக்க விடாமல்

மேகங்கள் தடுக்கின்றன. எனவே பொறுமையாக

இருக்க கற்றுக்கொள் உன் சோதனையை சாதனையாக மாறும்..

 

 உன் வாழ்க்கையில் நீ நினைக்கும் இலக்கை 

பிடிக்க வேண்டுமென்றால் நீ செய்ய வேண்டிய

இரண்டு விஷயம்….!!

ஒன்று முயற்சி செய்ய க ற் றுக்கொள்

இரண்டாவது பயிற்சி செய்ய கற்றுக்கொள்..

 

நீ ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்றால். 

முதலில் உன் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்.

உன்னால் முடியாத செயல் கூட நீ எளிதில் செய்து முடிப்பாய்..

 

நீ இறப்பதற்கு துணிச்சலாக இருந்தால் 

அதற்கு ஒரு நொடி போதும். 

ஆனால் வாழ்க்கை வாழ வேண்டுமென்றால்

ஒவ்வொரு நொடியும் துணிச்சலோடு இருக்கவேண்டும்.

ஏனென்றால் இறப்பதை விட நீ வாழ்ந்து காட்டுவதுதான் 

உன்னை கேலி செய்வோர் அனைவருக்கும் ஒரு சிறந்த பாடமாகும்…

 

உன் வாழ்க்கையை எப்போதும் நீ 

வெறுத்து வாழாதே. ஏனென்றால் நீ 

வெறுக்கும் வாழ்க்கையில் தான் உன்னை

உச்சிக்கு கொண்டு போகும் மரம் வளர்ந்து கொண்டே இருக்கும்…

 

 

meaningful life quotes in Tamil:

 

life quotes in tamil

 

வாழ்க்கையில் கஷ்டங்கள் உனக்கு வருகிறது

என்றால் அக் கஷ்டத்தை முழுமனதுடன் 

ஏற்றுக் கொள். ஏனென்றால் இன்று உன் 

கஷ்டங்கள் தான் நாளை உன் வெற்றிகள்..

 

உனக்கு கஷ்டங்கள் வருகிறது என்று 

உன் மனதை தளர விடாதே. ஏனென்றால் 

உன் கஷ்டங்கள் தான் உன் வாழ்க்கைக்கு 

தேவையான படத்தை கற்பித்துக் கொடுக்கும்…

 

எல்லாருடைய வாழ்க்கையிலும் சில 

வலிகள் உண்டு.. அதே சமயத்தில் அந்த 

வலிகளை சரிசெய்ய சிறந்த வழிகளும் உண்டு. 

எனவே எதைக் கண்டும் துவண்டு நிற்காத 

தைரியத்துடன் முன்னேறி செல்…

 

உன் வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினைகள் 

வருவது என்றால் அப் பிரச்சனையை ஒரு  

துச்சம்  என்று பாராமல் அதனுடன் 

உன் நம்பிக்கையோடு பயணம் செய்.. 

உன் நம்பிக்கையே அந்த பிரச்சனையை தோற்கடித்து விடும்…

 

உன் வாழ்க்கையில் எப்போதுமே யாரிடமும் 

அடிக்கடி பேசாதே பேசாதே. ஏனென்றால் 

அவர்கள் தேவையின் போது உன் தேவை 

அவர்களுக்கு தேவைப்படும் அதுவரை காத்திரு…

 

உன்னை அடிக்கடி ஏமாளியாக பார்ப்பவரை 

 
நீ அடிக்கடி அவர்களை சந்தி. என்றால் அப்போது தான் 
 
உன் மனதில் இவர்களுக்கு முன்னால் நன்றாக வாழ்ந்து 
 
காட்ட வேண்டும் என்று உனக்கே ஒரு நம்பிக்கை வரும்….

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here