Weight loss tips in Tamil

0
241
Weight loss tips in Tamil
Slim young woman measuring her thin waist with a tape measure, close up

15 நாட்களில் உங்கள் உடல் எடையை குறைக்க இதை பண்ணுங்க: Weight loss tips in Tamil:

weight loss tips in tamil

 

இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் பலரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் தன் உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்று பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவ்வாறு முயற்சி செய்தும் அவர்கள் நினைத்தபடி தங்களின் உடல் எடையை குறைக்க முடியவில்லை. குறையும் ஆனால் அவர்கள் நினைத்தவாறு உடல் எடை குறையாது. நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் உங்களின் எடை மற்றும் உயரம் கணக்கிடுவார்கள். பின் உங்களின் வயதை பார்த்து நீங்கள் இத்தனை கிலோ உங்கள் உடல் எடையை குறைத்தால் நல்லது என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள்  சில எடைக்குறைவு பொருட்களை உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். இதை சாப்பிட்டால் நீங்கள் ஒரு வாரத்தில் 4 kg குறைக்க முடியும் என்று கூறுவார்கள். ஆனால் நீங்கள் சீரான உடல்நிலையில் இருக்கிறீர்களா என்று பார்ப்பதற்கு நீங்கள் இதை செய்யுங்கள்(weight loss tips in Tamil).

நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டயவை:

உங்களுக்கு இரவில் நன்றாக தூக்கம் வருகிறதா, காலையில் எழுந்தவுடன் ஆற்றலுடனும், விறுவிறுப்பாகவும், உங்களால் உடற்பயிற்சி பண்ண முடியுதா என்றும், உங்கள் அன்றாட வாழ்வில் உங்களின் வேலையை சரியாக செய்ய முடியாதா என்று பாருங்கள். இது அனைத்தும் உங்களால் செய்ய முடியாது என்றாள் உங்களின் உடல் நன்றாகவும் சீராகவும் இருக்கிறது என்று அர்த்தம்.

weight loss tips in tamil

 

உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் உங்கள் தினசரி சாப்பாட்டின் அளவை குறைப்பது தவறானது. ஏனென்றால்  குறைப்பதன் மூலம் உங்களின் உடலில் உள்ள நீர்ச்சத்து அளவு குறைய தொடங்கி விடும். அவ்வாறு  சாப்பாட்டை குறைப்பதே விட வேறு ஏதாவது வலிகள் இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால் கண்டிப்பாக இருக்கிறது வாருங்கள் பார்ப்போம்.

weight loss tips in tamil

 

இந்த உடல் எடை குறைக்கும் முறை நம் முன்னோர்கள் பழங்காலத்திலிருந்து கடைபிடிக்கப்படும் ஒரு சிறந்த வழியில் எடையை குறைக்கும்  வழிமுறைகள்.(Weight loss tips in Tamil).

 உடல் எடையை குறைக்க சிறந்த குறிப்புகள்:

 
weight loss tips in tamil



உங்களின் உடல் எடையை குறைப்பதற்கு இதை செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அப்பாத்திரத்தின் ஒரு கப் அளவு  கொள்(தாணியம்) சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த முறையை நம் முன்னோர்கள் பின்பற்றிய ஒரு சிறந்த எடை குறைப்பு (weight loss tips in Tamil) முறையாகும். அதுமட்டுமின்றி பண்டைய காலத்தில் அறிவியல் ஆராய்ச்சி படி( கொள் தானியம்) நம் உடல் எடையை குறைக்க மிகவும் பயன்படுகிறது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.

உடல் எடையை குறைக்க (கொள் தானிய பொடி)weight loss:

 கொள் மிதமான சூட்டில் வறுத்து எடுத்து பொன்னிறத்தில் வந்தவுடன் சிறுவன் சிறிது நேரம் அதை ஆற வைக்கவும். பின்பு அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும். எவ்வளவுக்கு எவ்வளவு பொடியாக அரைத்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு அரைத்துக் கொள்ளவும். பின் அப்படி உடன் 4 வெள்ளைப் பூண்டு பற்களை சேர்க்கவும். பூண்டிற்கு உடல் எடையை குறைக்க(weight loss) கூடிய ஒரு அற்புதமான சக்தி உள்ளது. 

weight loss tips in tamil

 

பூண்டில் (ஆலிஸ்) என்னும் பொருள் இருப்பதால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க மிகவும் உதவுகிறது. பின்பு நன்றாக பொடி செய்த பின் உங்களுக்கு பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உடல் எடை குறைவு பொடி கிடைத்துவிட்டது. இப்பொடியை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு வைத்துக் கொள்ளவும். இப்படி 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

உடல் எடையை குறைக்க கொள் தானிய பொடியை பயன்படுத்தும் முறை-( weight loss tips in Tamil):

weight loss tips in tamil

 

பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் காய வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்த பின் நீங்கள் செய்து வைத்த பொடியை 2 டீஸ்பூன் அளவு தண்ணீரில் சேர்க்கவும். சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். பின்பு பின்பு அதனை வர வடிகட்டியில் வடித்து கொள்ளவும். சூடு குறைந்தவுடன் அத்தனை குடிக்கவும், அல்லது சூடாக அருந்தி வீரர்கள் என்றால் சூடாகும் பிடிக்கலாம். இவ்வாறு நீங்கள் இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து குடித்தால் உங்களின் உடல் எடை 15 நாட்களில் குறைந்துவிடும்(weight loss tips in Tamil).

கொள் தானிய பொடியின் நன்மைகள்:

 
weight loss tips in tamil



இதை குடிப்பதனால் உங்களின் உடலில் உள்ள தேவையற்ற கிருமிகள் வெளியேறிவிடும் மற்றும் உங்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த தண்ணீரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் சாப்பிட்ட பின்பும் குடிக்கலாம். சிலர் தங்களின் உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும்(weight loss tips in Tamil) என்று தண்ணீரில் தினமும் குடிக்க கூடாது. அவ்வாறு குடித்தால் உங்கள் உடலின் சூடு அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் செய்து குடியுங்கள். நீங்கள் ஒரு சிறந்த அறிகுறியை பெறுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here