beauty tips in tamil

1
198
beauty tips in tamil
Gorgeous, young, brown haired woman with clean fresh skin and hair gathered in neat hairstyle is touching the face. Soft make up and light smile on the perfect face. Facial treatment, cosmetology, beauty technologies and spa.

 அழகு குறிப்புகள் தமிழ் beauty tips in Tamil

beauty tips in tamil

 

பொதுவாக மக்கள் பலரும் ஆசைப்படுவது தன்னை அழகாக மாற்றி கொள்ள வேண்டும் என்று, பலவிதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தியும் அவர்கள்  நினைத்தவாறு முழு அழகினையும் அவர்களால் பெற முடியவில்லை. எனவே நம் வீட்டில் இருந்தபடியே எளிமையாகவும் மிக சுலபமாகவும் உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இன்றி உங்களின்  முகத்தில் கரும்புள்ளிகள்,பிம்பல்ஸ்,மாசு மறுவற்ற சருமம்,நிறமி இவை எதுவும் இல்லாமல் உங்கள் முகத்தை பலலபலவென்று மாற ஒரு எளிய அழகு சாதனம் முறை(beauty tips in Tami) உங்களுக்காக இதோ.

முகத்திற்க்கு அரிசி மாவு-beauty tips in Tamil:

 

beauty tips in tamil

 

அரிசி மாவு உங்களின் முகத்திற்கு நல்லது.அரிசி மாவு உங்களின் முகத்திற்கு பல நன்மைகளை கொடுக்கும். அதாவது உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், மாசு மருவற்ற சருமம், நிறமி, பருக்கள் நிக்க ஒரு எளிய முறையில் தீர்வளிக்கும் மாவு அரிசி மாவு. வாங்க இப்போ இந்த அரிசி மாவை  பயன்படுத்தி எவ்வாறு உங்கள் முகத்தை அழகுபடுத்தலாம் என்று விரிவாக பார்ப்போம்.(Beauty tips Tamil).

 முகத்தை அழகாக்க அரிசி மாவை பயன்படுத்தும் முறைகள்-beauty tips:

beauty tips in tamil

 

முதலில் உங்கள் வீட்டில் உள்ள அரிசியை எடுத்துக் கொள்ளவும். உங்கள் முகத்திற்கு தேவையான அளவிற்கு எடுத்து நன்றாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு அரிசி மாவை உங்களின் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் உங்களின் முகத்தை அழகுபடுத்த (beauty tips in Tamil) உங்களின் முகத்தை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவும். அதாவது உங்கள் உங்கள் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளவும். பின்பு பொடி செய்து வைத்துள்ள அரிசி மாவை எடுக்கவும் அதனுடன் பச்சைப் பால்( raw milk) இரண்டையும் சேர்த்து முகத்தில் பயன்படுத்தும் பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

முகத்தில் அரிசி மாவை பயன்படுத்தும் முறை-(scraping methods):

beauty tips in tamil

 

உங்கள் முகத்தை சுத்தப்படுத்திய பின் பேஸ்ட் செய்து வைத்த அரிசி மாவை எடுத்து உங்கள் முகம் முழுவதும் தேய்க்கவும். உங்கள் முகத்தில் எங்கெங்கே கரும்புள்ளிகள், நிறமி, மாசு மருவற்ற சருமம், பருக்கள் புலி இடங்களில் நன்றாக தேய்க்கவும். அரிசி மாவை பயன்படுத்துவதன் மூலம் உங்களின் முகம் என்னைத்தன்மை கொண்டிருந்தாள் அதைப் போக்க ஒரு சிறந்த மருந்து இந்த அரிசி மாவு. இந்த முறையை நீங்கள் தினமும் உங்களின் முகத்திற்கு பயன்படுத்தலாம். எந்தவித பாதிப்பும் வர இயலாது. இவ்வாறு இந்த அரிசி மாவை பயன்படுத்துவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் அனைத்தும் நிரந்தரமாக நீங்கிவிடும். எண்ணெய் தன்மை உள்ள முகங்களும் என்னை தன்மை குறைய தொடங்கி விடும்.

முகத்தில் அரிசி மாவை தேய்க்கும் முறை:

பேஸ்ட் செய்து வைத்த அரிசி மாவை உங்கள் முகத்தில் நன்றாக தேய்க்கவும். குறைந்தது ஒரு 5-7 நிமிடமாவது நன்றாக தேய்க்கவும். அப்போதுதான் இந்த அரிசி மாவில் உள்ள சத்துக்கள் உங்கள் முகத்தின் உள்ளே சென்று பருக்கள், நிறமி, நிற மாசற்ற சருமம், எண்ணைத் தன்மை உடைய முகம் ஆணை அனைத்தும் நிரந்தரமாக நீங்கிவிடும்.

பின்பு தேய்த்து முடித்தவுடன் உங்களின் முகத்தை தண்ணீரில் நன்றாக நன்றாக கழுவவும். கழுவிய பிண் உங்களின் முகத்தை பார்த்தாள் உங்கள் முகம் அழகு பெற்று(beauty tips in Tamil) உடனடியாக ஒளிரும் தன்மை கொண்டிருக்கும். இதனால் உங்கள் முகம் நல்ல ஒரு பயனை பெறும்.

பின்பு இந்த அழகு முறையை பயன்படுத்துவோம்-beauty tips in Tamil:

இந்த முறையில் பயன்படுத்தும் பொருட்கள்: முதலில் ஒரு சிறிய கப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள் ஸ்பூன், முல்தானி மெட்டி பொடி, இல்லையென்றால் நீங்கள் கோதுமை மாவை கூட பயன்படுத்தலாம். பின்பு இதனுடன் ஏதேனும் ஒரு காபி பவுடர் சேர்க்கவும், அதனுடன் ரோஸ் வாட்டர், ரோஸ் வாட்டரில் என்றால் நீங்கள் பால் கூட பயன்படுத்தலாம். உங்களின் முகத்தை அழகுபடுத்த(beauty tips) இந்த நான்கு பொருட்களையும் சேர்த்தபின்  நன்றாக கலந்து ஒரு பேஸ்ட் இன் தன்மையை அளவிற்கு செய்து கொள்ளவும்.

முகத்தில் பயன்படுத்தும் முறை:beauty tips:

beauty tips in tamil

 

செய்து வைத்த பேஸ்ட்டை எடுத்து உங்கள் முகத்தில் பயன்படுத்தவும். என்ன பேஸ்டில் காபி பவுடர் ரோஸ் வாட்டர் முல்தானி மெட்டி அரிசி மாவு ஆகிய நான்கும் இருப்பதால் உங்களின் முகத்தை age ஆக விடாமலும், உங்கள் முகம் பலப்பல வெண்றும், நல்ல ஒரு சருமத்தை உங்களுக்கு கொடுக்கும். இந்த பேஸ்ட்டை உங்களின் முகத்தில் பயன்படுத்திவிட்டு 10-15 நிமிடங்கள் காய வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவி விடவும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். முகத்தில் எண்ணைத் தன்மை உடையவர்கள் இதை தினமும் பயன்படுத்தலாம். உங்கள் முகம் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு  சிறந்த அணுகினை பெற்றிருக்கும்(beauty tips in Tamil).

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here