Health tips in Tamil

1
400
Health tips in Tamil
Grilled chicken meat and fresh vegetable salad of tomato, avocado, lettuce and spinach. Healthy and detox food concept. Ketogenic diet. Buddha bowl in hands on white background, top view

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க சிறந்த குறிப்புகள்-health tips in Tamil:

health tips in tamil

 

 

நம் உடலை ஆரோக்கியமாகவும் எந்த ஒரு நோயும் தாக்காது அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமையாகும். அதாவது நாம் நலமாக இருக்கின்றோம் என்று நினைக்கும் நேரத்தில், நம் உடல் திடீரென சோர்வடைய தொடங்கிவிடும்.(health tips in Tamil).

எனவே இப் பிரச்சனையை சரி செய்ய நம்மால் உடனே மருத்துவரை  அணுகி சிகிச்சை பெற முடியாது. ஆகையால் நமக்கு சில வைத்தியம் தெரிந்திருந்தால் இப்பிரச்சனையை நாமலே சுலபமாக சரிசெய்துவிட முடியும்.

எடுத்துக்காட்டிற்கு: வீட்டு வைத்தியம், நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம். இத்தகைய வைத்திய முறைகளில்  ஏதேனும் ஒன்று தெரிந்து இருந்தாலும் நம்மால் இப்பிரச்சினையை சுலபமாக சரிசெய்துவிட முடியும்.

எனவே  உடலில் ஏற்படும் இத்தகையபிரச்சனையை சரிசெய்ய உங்களுகென சில மருத்துவ குறிப்புகள் கீழே காண்போம்.

 

முதலில் நாம் கீரை வகைகளில் இருந்து  பார்ப்போம்-health tips in Tamil:

health tips in tamil

 

 

அரைக்கீரை நன்மைகள்-health tips in Tamil:

health tips in tamil

 

 

இக்கீரையில் உள்ள நன்மைகள் பல. ஆனால் இந்தக் கீரையின் நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அரைக்கீரையை நம் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். நம்மை நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கு சத்தான உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது அவசியம். நம் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் குணப்படுத்தும் சக்தி உடையது இந்த அரைக்கீரை. இக்கீரையைப் பற்றி முழுமையாக பார்ப்போம் வாருங்கள்.(health tips in Tamil)

 

அரைக் கீரையில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்கள்-health tips in Tamil:

health tips in tamil

 

 

இக்கீரையில் வைட்டமின்கள், இரும்பு சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாக்குதல் ஆகியவை அதிகமாக இக்கீரையில் உள்ளன. இத்தகைய சத்து நிறைந்த கீரையை தினமும் சிறியவர் முதல்  பெரியவர் வரை அனைவரும்  சாப்பிடலாம்.

 

அரைக்கீரையின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் அதிகரிக்க-health tips in Tamil:

health tips in tamil

 

 

அரைக்கீரையில் பல மருத்துவ குறிப்புகள் நிறைந்து உள்ளன. பலருக்கும் அவரவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் இவர்களை நோய்த் தொற்றானது வேகமாக பாதிப்பு அடைய செய்கிறது. இதனால் இக்கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடும்.

 

வயிற்று புண் குணமடைய-health tips in Tamil:

 

health tips in tamil

 

 

காலை நேரங்களில் வேலைக்கு செல்லும் பெரும்பாலான மக்கள் காலை உணவுகள் மற்றும் நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதாலும், உணவினல் அதிக காரம் சேர்ப்பதாலும்உணவில் அதிகம் காரம் சேர்ப்பதாலும் நம் வயிற்றில் குடல் பகுதியில் புண்கள் ஏற்படுகின்றன.எனவே வயிற்றில் உள்ள புண்கள் குணமடைய அரைக்கீரையை கூட்டு மற்றும் குழம்பு பக்குவத்தில் பக்குவத்தில் சாப்பிடலாம் சமைத்து சாப்பிடலாம்.

 

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உடலில் பலம் கிடைக்க சில குறிப்புகள் -health tips in Tamil:

health tips in tamil

 

 

கர்ப்பிணி பெண்கள் அவர்கள் உடல் பலம் இழந்த நிலையில் இருக்கும்போது அரைக்கீரையை கடைந்து உணவோடு சாப்பிட்டு வந்தால் குழந்தைக்கு தேவையான பால் அதிகமாக சுரக்கும். குழந்தை பெற்றெடுத்த பெண்கள் அனைவருக்கும் ஆகாரம் கொடுக்க தொடங்கிய சமயத்தில் அரைக்கீரையை கடைந்து கொடுப்பது நம் நாட்டின் பழக்கமாகும்.

 

உடலில் ஏற்பட்ட காய்ச்சல் குணமாக சிறந்த குறிப்புகள்-health tips in Tamil:

health tips in tamil

 

 

அடிக்கடி காய்ச்சல் பிரச்சனையே சந்திப் போருக்கு அவர்கள் உடலில் வெப்பம் அதிகமாகும். இதனால் அவர்கள் உடலில் பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் அவர்களுக்கு கை கால் வலி உண்டாகும். அந்த சமயங்களில் அரைக்கீரை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு சக்தி ஏற்படும் மற்றும் மனதிற்கு வலுவைக் கொடுக்கும்.

 

உடலின் சூட்டை குறைக்க சிறந்த குறிப்புகள்-health tips in Tamil:

health tips in tamil

 

 

நாம் வெயிலில் செல்வதோ அல்லது தலைக்கு எண்ணெய் வைக்காமலோ மற்றும் இருசக்கர வாகனங்களில் ரொம்ப தூரம் பயணிப்பது நம் உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும்.  அப்போது நாம் தண்ணிர் அதிகமாக குடிக்க வேண்டும். பின் உணவுகளில் அரைக்கீரையை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நம் உடல் சூட்டை சமநிலையில் வைத்திருக்கும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here