kathal kavithai in tamil

0
343
kathal kavithai in tamil
Hand shaped heart against a beautiful sunset.
Contents
  1.  Kadhal Kavithai in Tamil:

Table of Contents

 Kadhal Kavithai in Tamil:

kathal kavitha in tamil

 

 

காதல் என்பது நம் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. இது  இயல்பான விஷயமானது.  அக் காதலைப்பற்றி ஒரு சிறிய காதல் கவிதை.( Kadhal Kavithai in Tamil).

 

தமிழில் காதல் வரிகள்Kadhal Kavithai in Tamil:

 
நான் உன்னை வரும்வரை காதலித்தேன்

   என் முழு பாசத்தையும் உன் மேல் வைத்தேன்..!

இன்னும் உன்னை நேசிக்கிறேன்

   எப்போதும் உன்னை நேசிப்பேன்

என் உயிருக்கு மேலாகவும் நேசிப்பேன்

   ஏனென்றால்…!

என் உயிரே நீதானடி பெண்ணே…!

                                           நீதானடி…..

சிறந்த தமிழில் காதல் வரிகள்:

காதல் என்பது ஒருவித வார்த்தைதான்

அக்காதலை காட்ட உனக்கு சரியான

பெண்ணை தேர்வு செய்

ஏனென்றால் உன் காதலை

அப்பெண்ணிடம் மட்டுமே முழு மனதுடன்

நீயும் வெளிப்படுத்த முடியும்.

சிறந்த தமிழில் காதல் மேற்கோள்:

 

காதலிப்போர் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள

ஏனென்றால்,

இது எப்போதும் எளிமையானது

அதேபோல் கடினமானது.

 காதல் கவிதைகள்:

காதலிப்போர் அனைவரும் அப்பெண்ணின் மனதை

புரிந்து கொள்ள வேண்டும்

ஏனென்றால், காதலிப்பது எளிமையானது

ஆனால், அதைத் தொடர்வது

மிகவும் கடினமானது.

 

காதல் வரிகள்- Kadhal Kavithai in Tamil for couples:

 

kathal kavithai in tamil

 

என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் பரிசு நீதானடி பெண்ணே

உன்னை பார்க்கும் போதெல்லாம் என் மனம் ஆகாயத்தில் பறக்குதடி

உன் அருகில் வர வர என் இதயம்

படபடவென்று துடிக்குதடி

உன்னிடம் பேச பேச என்

வாய் நாட்டியம் ஆடுதடி

ஏனென்றால், உன் பார்வையில்

என்னை மயக்கி விட்டாய், அப்பார்வையில்

நானும் மயங்கி விட்டேன்.

 

சிறந்த காதல் வரிகள்:

இந்த உலகில் காதல் மட்டும்

வாழ்க்கை இல்லை. அதேபோல்

காதல் இல்லாமல் வாழ்க்கையும் இல்லை.

 

 காதல் கவிதை:

இதுவரை பூமியின் மட்டும்தான் பூக்கள்

பூக்கும் என்று நினைத்தேன்

ஆனால், நீ சிரித்த பின்புதான் தெரிந்தது

நான் நினைத்தது தவறு என்று..

 

 காதல் கவிதை வரிகள்:

என்னிடம் சிறகுகள் இல்லை

உன்னை தேடிவர

ஆனால் என் இதயம் இருக்கிறது

உன்னை நினைத்து வாழ.

 காதல் கவிதைகள்-Kadhal Kavithai in Tamil for lovers:

 

kathal kavithai in tamil

 

உன் வாழ்க்கையை யாருடன்

வாழ முடியுமோ

அவர்களை நேசிப்பதை விட

யார் இல்லாமல் வாழ முடியாதோ?

அவர்களே நேசியுங்கள் உங்கள் வாழ்க்கை

இனிமையாக இருக்கும்.

 

காதல் கவிதை வரிகள்:

தொலைவேன் என்று தெரியும்

ஆனால் இப்படி முழுமையாக

மொத்தமாய்  உனக்குள் தொலைவேன்

என்று சிறிதும் நினைக்கவில்லை.

தமிழ் காதல்  வரிகள்:

எனக்கு உயிர் இருக்கும் வரை வாழ வேண்டும் என்பது

என் ஆசை இல்லை…!

ஆனால், உன்னோடு

நான் இருக்கும் வரை மட்டும்

என் உயிர் இருந்தால் போதும்.

 

தமிழ் சிறந்த காதல் வரிகள்:

உன்னை நினைக்க நினைக்க

தொடர்ந்து கொண்டே போகிறது..!

அதேபோல், உன் நினைவுகள் நிறைந்த என் இதயத்தில் கண்ணீர்

நிரம்பி வழிகிறது.

 

2022 காதல் கவிதைகள் Kadhal Kavithai in Tamil:

                                                kathal kavithai in tamil

எனக்கு தேவதைபோல் ஒரு மனைவி

கிடைக்க வேண்டும் என்பது

என் ஆசை இல்லை…!

கிடைத்த மனைவியை தேவதைபோல்

பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே

என் ஆசை.

 Read more:Netflix ரஷ்யாவில் எதிர்கால திட்டங்களை இடைநிறுத்துகிறது

காதல் கவிதை:

நீ சிரிக்கும் அளவிற்கு நான் அழகு அற்றவனாய்  இருக்கலாம்

ஆனால், நீ சிரிக்கும் அழகை

ரசிப்பவன் நான்…

 

கவிதை:

 நீ உனக்காக அழுகிறாய் என்றால்

நீ எவரையோ நேசிக்கிறாய்

என்று அர்த்தம் !!! ஆனால்

நீ மற்றவருக்காக அழுகிறாய் என்றால் 

உன்னை யாரோ நேசிக்கிறார்கள் என்று அர்த்தம்…

 

 

கவிதை-kathal kavithai in tamil:

நான் காத்திருந்ததற்கு பலனும் கிடைத்து விட்டது,

ஏனென்றால், இன்றையிலிருந்து

நான் உன் காதலன் அல்ல!!! உன் கணவன்

என் கனவுகளுடனும் என் ஆசியுடனும்

உன் கணவனாக வந்துவிட்டேன்.

என் கண்கள் அழவில்லை

என் உதடுகள் சொல்லவில்லை

என்  இதயம்  மட்டும் வலிக்கின்றது

ஏனென்றால் உன்னை காணாமல்…

 

சிறந்த தமிழ் காதல் வரிகள்- Kadhal Kavithai in Tamil:

 

kathal kavithai in tamil

 

காதல் என்பது அழகான

பெண்ணை அன்பாக பார்த்துக்

கொள்வதே காதல் இல்லை

அன்பான பெண்ணை அழகாக

 பார்த்துக் கொள்வது தான் காதல்……

 

நம் வாழ்வின் இனிமை

காதலில் பிறக்கும், அதேபோல்

பரிசுத்தமான காதல்

புனிதமாய் ஒளிரும்..

 

காதல் என்பது என்றும்  சுகமானது

ஆனால், அதில் ஏற்படும்

கனவுகளும் நினைவுகளும்

புது விதமானது….!!

 சிறந்த காதல் மேற்கோள்-Kadhal Kavithai in Tamil:

 

kathal kavithai in tamil

 

நமக்காக காலம் காத்திருப்பது இல்லை

ஆனால், நம்மை நேசிக்கும் உண்மையான

இதயம் நமக்காக நிச்சயம் காத்திருக்கும்.!!

 

நீ விரும்பும் இதயம் உன்னிடம்

என்னென்ன எதிர்பார்க்கும்

என்று கூற முடியாது.!!

ஆனால், உன்னை விரும்பும் இதயம்

உன்னிடம் எதையும் எதிர் பார்க்காது

உன் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்.!!

உன் பார்வையால் என்னை

கொலை செய்கிறாய் நீ..!!

ஆனால் உன் நினைவுகளாலே

மீண்டும் உயிர் பெற்று எழுகிறேன் நான்..!!

எனக்கு ஆயிரம் ஆசைகள்  உன்மேல்

அதை அனைத்தையும் நிறைவேற்ற

ஆயிரமாய் ஆயுள் வேண்டும்…!!

உன்னோடு மட்டும்.

  சிறந்த காதல் கவிதைகள்-Kadhal Kavithai in Tamil:

 

kathal kavithai in tamil

 

இந்த உலகில் பொய்யாக நேசிப்பவர்கள் தான்

சந்தோசமாக இருக்கின்றார்கள் ஆனால்

உண்மையாக நேசிப்பவர்கள் எப்போதும்

அதிகம் காயப்படுகிறார்கள்.

 

 

 

கை தவறினால் பொருட்கள் உடையும்

 என நினைப்பவர்கள் எவரும்

தங்கள் வாய் தவறினால் பிறரின்

 மனம் உடையும் என  எவரும்

 நினைப்பதில்லை.

 

 

காயம் மட்டுமே கிடைக்கும் என்று தெரிந்தும்

 சில உறவுகளை விட்டு பிரிய முடியவில்லை 

ஏனென்றால் காயத்தை மீறிய 

பாசம் அதிகமாக இருப்பதால்.

 

 

 

நான் மீண்டும் மீண்டும் 

தோற்றுக்கொண்டே இருக்கிறேன்…

 காரணம் அன்பு இல்லாதவரிடம்

 அவரின் அன்பை எதிர்பார்த்து..

 

 

 

அன்பிற்கு விலகி நிற்க தான் தெரியுமே தவிர 

தங்களை நேசிப்பவர்களின் அன்பை

 விட்டு விலகிப் போக தெரியாது.

 

 

 சிறந்த காதல் மேற்கோள்-Kadhal Kavithai in Tamil:

 

kathal kavithai in tamil

 

நான் இருக்கிறேன் என்று கூறி

 யாரையும் ஏமாற்றி விடாதே

 ஏனென்றால் அந்த வழி சாவை

 விட மிக கொடுமையானது.!!

 

 

 

பெண்ணே என் வலியும் நீதான்

 என் வலிக்கு மருந்தும் நீ தானடி பெண்ணே..!!

 

 

உன்னை ஓர் உறவு சுற்றி சுற்றி வருகிறது என்றால்

 அது போவதற்கு வேறு இடமில்லாமல் என்று இல்லை

உன்னை இழக்க மனமில்லாமல் தான்.!!

 

 

 

நீயும் என்னைப்போல் என்னை உண்மையாக நேசித்து

 இருந்தாள் என் வலி உனக்கு தெரிந்திருக்கும் 

ஆனால் இங்கு உண்மையாக நேசித்தது நானல்லவா

 பின்பு எப்படி என் வலி உனக்கு புரியும்..!!

 

 

 

நான் உன்னை விட்டு விலகி இருந்தாலும்

உன்னை பார்க்க முடியாத தூரத்தில் நான் இருந்தாலும்

 எப்போதும் உன்னை விரும்பி கொண்டே

 தான் இருப்பேன் நான்..!!

 

 

 

kathal kavithai in tamil



என் வாழ்க்கை என்னும் வரைபடத்தில் சந்தோஷம்

  என்னும் நதியை இழந்து கவலை என்னும் தீவில்

 கரை ஒதுங்கி மனம் உடைந்து நிற்கிறேன் 

ஒரு தனிமனிதனாக..!!

 

 

 

என் மனம் விட்டு பேச எனக்கு இருந்த 

ஒரே உறவும் நீதான் ஆனால் 

இப்போது என்னிடம் பேச நீயும் இல்லை.!!

 

 

 

தேவைக்காக என்னை தேடும்

 எந்த ஒரு உறவும்

 எனக்கு எப்போதும் தேவையில்லை.!!

 

 

 

நமக்கு பிடித்த உறவை தொலைத்து விடக்கூடாது என்ற

 பயம் தான் பிடித்தவர்களை அதிகமாக தேட வைக்கிறது 

நம்மிடம் பேச வில்லை என்றாலும் சண்டை போட வைக்கிறது

 அதேபோல் நம்மைத் தவிர வேறு யாரிடமும் பேசினாள்

 நம்மையறியாமல் அழுகை வருகிறது 

ஏனென்றால் இது தான் உண்மையான காதல்.!!

 

 
 
kathal kavithai in tamil


 

 

சிலரின் அனைத்து மௌனங்கள்

 அவர்களின் திமிர் அல்ல

சில மௌனங்கள் சொல்லமுடியாத வலிகள்.!!

 

 

 

எப்போதும் ஏமாற்றங்களை சுமப்பதை விட 

நம் எதிர்பார்ப்புகளை குறைத்துக்

 கொள்வதே நமக்கு நல்லது.!!

 

 

 

நான் மாறி விட்டேன் என்பதை விட 

என் வலிகள் என்னை முழுமையாக

 மாற்றி விட்டது என்பதுதான் உண்மை.!!

 

 

 

உண்மை இல்லாத எந்த ஒரு உறவுகளுடனும் 

ஒட்டி இருப்பதை விட

அவர்களை விட்டு ஒதுங்கி இருப்பதே நல்லது.!!

 

 

 

நீரில் எரிந்த எந்த ஒரு கல்லும் சரி

உன் இதயத்தில் பதிந்த எந்த ஒரு சொல்லும் சரி 

என்றும் அழியாதவை.!!

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here