Best kavithai in Tamil/தமிழ்கவிதை♥️😉 :

0
569

♥️😉 kavithai in Tamil/தமிழ் கவிதை♥️😉 :

kavithai in tamil

(kavithai in tamil)கவிதை என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அத்தகை கவிதையை நாம் வாசிக்கும்போது நம் மனதில் சில உற்சாகங்கள், தன்னம்பிக்கை, வலிமை ஆகியவை ஏற்படும். ஏனென்றால் நாம் வாசிக்கும் அக்கவிதையில் நம் மனதிற்கு இன்பத்தைத் தரும். நம்மில் பலபேர் கவிதை எழுதுபவர் உள்ளனர்.. அவர்கள் அனைவரும் ஒருவித கவிஞர் ஆவார்கள்.. சிலர் கவிதை எழுத தெரியாதவர்களும் இருப்பார்கள்… ஆனால் அவர் அவர்கள் கவிஞன் அல்ல என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவர்கள் கவிதை எழுத தெரியா தெரியாவிட்டாலும், அவர்கள் கவிதை வாசிக்கும் அழகே அழகுதான்.. இவர்களும் ஓர் கவிஞன் தான்.(kavithai in tamil) இக்கவிதையின் சில வரிகள்.. வாருங்கள் படிப்போம்..

kavithai in tamil/ அம்மா கவிதை:

நம் அம்மா நம்மை பத்து மாதம் சுமந்து எல்லா சூழ்நிலையிலும் வலியை தாங்கி நம்மை ஈன்று எடுத்த முதல் தெய்வம் அம்மா…( kavithaiin tamil) இவ்வரிகளில் நம் அம்மாவை பற்றி சில வரிகள்….

அம்மா….

நீர் என்னை பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த என் அம்மா
உன் மன வலிமையை போற்றுகிறேன்….!
என்னை அரவணைத்து, பாதுகாத்து, வளர்த்த என் அம்மா நீர் பல்லாண்டு வாழ்க
என்னை எப்போதும் பாதுகாக்கும் உன் அக்கறைக்கு, எதைக் கொடுத்தாலும் அதற்கு ஈடாகாது….!
இத்தகைய பாசத்திற்கும், உன் அன்பிற்கும், உன் அரவணைப்பு இருக்கும்
எப்போதும் நான் உன்னை அடிமை அம்மா… உன் அடிமை அம்மா….
!

kavithai in tamil/ அப்பா கவிதை:

அப்பா என்றாலே நமக்கு முதன்முதல் கிடைத்த முதல் நண்பன் அப்பா. நம்மை சிறுவயதிலிருந்தே தூக்கிய சுமந்தவர் அப்பா. நம்மை எப்போதும் எவரிடமும் விட்டுக் கொடுக்காமல் பாதுகாப்புடனும், அரவணைப்புடன், பாசத்துடனும், அக்கறையுடனும் இருப்பவர் அப்பா…(kavithi in tamil) அப்பா பற்றி சில கவிதை வரிகள்…(READ MORE)

அப்பா…..

அப்பா… நீ என்னை சிறுவயதிலிருந்தே கவனித்துக் கொள்கிறாய்
உன் பாசம் எப்போதும் விலைமதிப்பற்றது…!
உன் அக்கரை எப்போதும் விலைமதிப்பற்றது
உன் அரவணைப்பு எப்போதும் விலை மதிப்பற்றது…!
உன்னுடன் இருந்தாலே என் மனம் எப்போதும் குளிரும்
ஏனென்றால் நீ தான் அப்பா மட்டுமின்றி

என் முதல் முதல் உயிர் தோழன் அப்பா நீ…..!
உயிர்த்தோழன் அப்பா…!

kavithai in tamil/ நண்பன் கவிதை:

நம் அனைவருக்கும் நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் அதில் நமக்கு உயிர் தோழனாக ஒருவன் இருப்பான். நம்மை போதும் விட்டுக்கொடுக்க மாட்டான். எந்த ஒரு சூழ்நிலையிலும், எவ்வித பிரச்சனையிலும் நம்முடன் இருக்கும் ஒருத்தன் நண்பன் ஆவான். நம்முடன் கூட இருப்பது மட்டுமில்லாமல். நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் ஊக்கப்படுத்தும் அவன் நண்பன் ஆவான்… நாம் செய்கின்ற செயல் தவறு என்றாலும் நேரடியாக சொல்லு பவனும் நண்பன் ஆவான்..(kavithai in tamil) அப்பேர்ப்பட்ட நண்பனை பற்றி ஒரு கவிதை…(READ MORE)

நண்பன்…!

என்னுடன் சிறுவயதிலிருந்தே இருக்கும் என் நண்பா
எப்போதும் என்னை யாரிடமும் விட்டுக்கொடுக்காத உன் பாசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது…!
எப்போதும் என்னைப் பற்றியே சிந்திக்கும் உன் அக்கரை, உன் பாசம் எதற்கும் ஈடாகாது
ஒரு நாள் கூட என்னை விட்டுப் பிரியாது நீ…..!
உன்னை எப்போதும் மறக்கவும் மாட்டேன்
உன்னை கைவிடவும் மாட்டேன்…!
ஏனென்றால் நீ என் உயிர் தோழணடா நீ….!

kavithai in tamil/ காதல் கவிதை:

நம் எல்லோருக்கும் ஒரு காதல் கதை இருக்கும். அதில் சில தொடர்பவர்கள் இருப்பார்கள். சிலர் பிரிந்தவர்களும் இருப்பார்கள். தொடர்பவர்கள் நன்றாக இருக்கட்டும், பிரிந்தவர்கள் காலை படவேண்டாம். ஏனென்றால் இதைவிட சிறந்தது உங்கள் வாழ்க்கையில் உங்கள் இடம் தேடி வரும் அல்லது உங்களுக்கு அமையும்.. இதில் காதல் தொடர்பு உள்ளவர்களுக்கு சில கவிதை வரிகள். (kavithai in tamil) காதல் பற்றி சில கவிதை வரிகள்….

காதல்….!

உன்னை பார்க்க வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது
ஆனால் சில சூழ்நிலை காரணமாக என்னால் முடியவில்லை…..!
ஆனால் ஒரு நாள் உன்னிடம் வருவேன்….!
உன் காதலனாக அல்ல…..
உன் கணவனாக….!

(READ MORE)

kavithai in tamil/ தன்னம்பிக்கை கவிதை.

நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானவை 1 தன்னம்பிக்கையே ஆகும்.. அத் தன்னம்பிக்கையை ஒரு போதும் கைவிடக்கூடாது.. அவ்வாறு கைவிட்டாள் நம் மனம் உறுதியை இழந்து விடும்.. எனவே தன்னம்பிக்கை பற்றி சில(kavithai in tamil) கவிதை வரிகள்..

தன்னம்பிக்கை….!

பிறர் உன்னை பற்றி ஆயிரம் கூறினாலும்
உன் வாழ்க்கையில் ஆயிரம் திருப்பம் ஏற்பட்டாலும்…!
நீ தேர்வு செய்த பாதையில் ஓடு….!
அப்பாதை கல்லும் முள்ளும் ஆக இருந்தாலும்
உன் தன்னம்பிக்கையால் அப்பாதை பூக்கள் உள்ள பாதையாக மாறிவிடும்….!

thatstamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here