Best Weight loss tips in Tamil/ உடல் எடையை குறைக்க சில குறிப்புகள்:

0
795

உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? இந்த 5 விசயத்தை பண்ணுங்க/ weight loss tips in Tamil:

உங்கள் உடல் எடையை குறைக்க(weight loss tips in tamil) வேண்டும் என்றால் முதலில் உணவில் உள்ள கலோரிகளை குறைக்க வேண்டும் என்பது தவறான கருத்து ஆகும்..

குறைந்த கலோரிகளை கொண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் எடையை குறைக்க முடியும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கலோரிகளை உட்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தினால் எடையை குறைக்க முடியாது.(weight loss tips in tamil)- எனவே ஆரோக்கியமான வழியில் எடையை குறைக்க 5 சிறந்த வழிகள் உள்ளன. வாங்க இப்போது நாம் அந்த 5 சிறந்த வலிகளே தெரிந்துகொள்வோம்.

எடை குறைப்பு/Weight loss tips in Tamil:

குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் எடை குறைப்பு ஏற்பட்டாலும்(wright loss tips in tamil), அடிக்கடி பசி அதிகரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றம் மாறுபடுகிறது.


அதையே பசி காரணமாக நாம் உட்கொள்ளும் உணவுகள் இழந்த இடையை மீட்டெடுக்க வழிவகுக்கிறது. எனவே கலோரிகளை குறைப்பதன் மூலம் நம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது. நம் உடலில் இன்சுலின் ஹார்மோன் நாம் உடல் எடையை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. எனவே நம் உடலில் இன்சுலின் அளவை குறைப்பதன் மூலம் நம் உடல் எடையை குறைக்க சிறந்த தீர்வாக இருக்கும். எடையை குறைக்க 6 சிறந்த குறிப்புகளை தெரிந்து கொள்வோம் வாங்க.(weight loss tips in tamil).

உணவில் தெரியும் அல்லது தெரியாத சர்க்கரையின் அளவை குறைத்தல்/Weight loss tips in Tamil:

உணவில் அதிக சர்க்கரை சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது. நாம் நேரடியாக உட்கொள்ளும் சர்க்கரை மட்டுமின்றி கெட்ச் சப், பழச்சாறுகள், பேக்கரி உணவுகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றால் மறைமுகமான சர்க்கரைகள் இந்த உணவுகளில் நிறைந்துள்ளன. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. உணவுப் பொருட்களில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்துகொள்ள, உணவு பொருட்களை வாங்குவதற்கு முன் அதன் லேபிளை கவனமாக படிப்பது அவசியம்., குளுக்கோஸ், பிரக்டோஸ், மால்டோஸ், வெல்லப்பாகு, சுக்கிரன் டெக்ஸ்ட்ரோஸ், பழுப்பு சர்க்கரை, கரும்பு சர்க்கரை மற்றும் சிறப் என்று பெயர் அச்சடிக்கப்பட்டிருக்கும். நேரடியாக சர்க்கரை என்று அச்சிடப்பட்டு இருக்காது.

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்/ weight loss tips in Tamil:

மைதா போன்ற தானியங்களே இன்சுலின் அதிகமாக இருக்கும். குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் ஊட்டச்சத்து அளவு குறைவாக இருக்கும். எனவே இத்தகைய ஆன உணவுகளை நீங்கள் முற்றிலும் நீக்குவது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். உணவு பொருட்களில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் வெளிப்பாடு தடுக்கப்படுகிறது. எனவே திணை அரிசி, ராகி குயினோவா போன்ற முழு தானிய வகை உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

புரத தேவைகள்/ weight loss tips in Tamil:

நாம் தினசரி உட்கொள்ளும் கலோரிகளின் குறைந்தது 30% புரத சத்து உணவுகள் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டிற்கு- முட்டை, அதிக இல்லாத இறைச்சிகள், பால், விதைகள், நட்ஸ் பருப்பு வகைகள் செய்ய புரதச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளலாம். நீங்கள் தினசரி உண்ணும் உணவில் உங்களின் உடலுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்து இருக்க வேண்டும்.

கொழுப்புகள்/ weight loss tips in Tamil:

புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகிய மூன்றும் நமது உடலில் இன்சுலின் அளவை தூண்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இவை மூன்றும் அதிகம் தீங்கு விளைவிப்பதை விட நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன. உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை வெர்ஜின் ஆலிவ் கடுகு எண்ணெய், முழு கொழுப்பு மாட்டுப்பால் அதிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் மற்றும் வீட்டில் செய்யப்பட்ட நெல் விதைகள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருட்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

நார்சத்து மற்றும் வினிகர்/ weight loss tips in Tamil:

கார்போஹைட்ரேட் மூலம் நம் உடலுக்கு இன்சுலின் தூண்டப்படுவதை நார்ச்சத்து குறைக்கிறது. முழு தானியங்கள், நட்ஸ், முழு பருப்பு வகைகள், விதைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம். வினிகரும் நம் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கிறது. ஆலிவ் எண்ணெயுடன்

வினிகர் சேர்க்கப்படும் பொழுது இன்சுலின் உற்பத்தி குறைகிறது.

விரதம்/ weight loss tips in Tamil:

பண்டைய காலங்களில் விரதம் இருப்பது என்பது நம் முன்னோர்களால் கடைபிடித்து வரும் ஒரு வழிமுறையாகும். நம் உடலில் இன்சுலின் அளவை குறைப்பதற்கு விரதம் இருந்தாள் ஒரு முக்கிய உத்தியாக கருதப்படுகிறது. நம் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்ப்பதோடு மட்டுமின்றி, விரதம் இருப்பதன் மூலம் நம் உடலில் இன்சுலின் எதிர்ப்பு திறம்பட செயல்பட வழிவகுக்கிறது.

இதுவரை விரதம் இருந்தவர்களுக்கு இது ஒரு புதிய வகையான வழிமுறையாக இருக்கலாம். ஆனால் எடை குறைக்க இது ஒரு எளிமையான வழிமுறையாகும்( weight loss tips in Tamil).

மன அழுத்தத்தை நிர்வகிக்க/ weight loss tips in Tamil:

உயர் அழுத்த ஹார்மோன் மற்றும் அதிக தூக்கமின்மை போன்றவைகள் இன்சுலினை பாதிக்கும் பிற காரணிகளாகும். மனம் அழுத்தம் ஹார்மோன்கள் குறைக்க தியானம், யோகா, உடற்பயிற்சி, நடனம் போன்ற வழிமுறைகளை கடைபிடிக்கலாம். நம் உடலுக்கு தேவையான அளவு தூக்கம் இருந்தாள் நம் உடலில் உள்ள ஹார்மோன்கள் புத்துணர்ச்சியும், சமநிலையும் மேம்படுத்துகிறது. எனவே கலோரிகளை குறைத்து உங்கள் உடல் எடையை குறைப்பது நிறுத்திவிட்டு சிறந்த வழிகளை பெற மேலே கொடுக்கப்பட்டுள்ள 5 உதவி குறிப்புகளை பின்பற்றவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here