Black spot Removal Cream Tamil/ முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க சிறந்த டிப்ஸ்:

0
392

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கவும், முகத்தை அழகாக்கும் எளிய வழி/ Black spot Removal Cream:

நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் பராமரிப்பு காரணங்களால் வருவதல்ல. அது சுற்றுப்புறத்தில் உள்ள மாசு, அழுக்கு நம் சருமத்தின் மீது படுவதால் உண்டாகிறது.

 Black spot Removal Cream

வெளியில் செல்லும் பெண்கள் வீட்டிற்கு திரும்பும்போது பல அழுக்குகளை அவர்கள் முகத்தில் சுமந்து வருகிறார்கள்.இவை நாளடைவில் முகத்தில் படர தொடரும், பின்பு கரும்புலிகள் ஆக மாறிவிடுகிறது.( black spot). அப்போது முகப் பராமரிப்பு செய்வதன் மூலம் இந்த கரும்புள்ளிகளை படர விடாமல் தடுக்கிறது. ஆனால் சற்று நாள் முகத்தில் இருந்தால் கூட தழும்புகள் போல் இருந்து விடுகிறது. இவைதான் பின்பு கருந்திட்டுக்கள் ஆகவும் மாறிவிடுகிறது. ஆனால் இதற்காக தனி பராமரிப்பு செய்ய முடியுமா இல்லை  வேறு பராமரிப்பு செய்ய வேண்டுமா என்பவர்களுக்கு இவை இரண்டையும் கலந்து மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சந்தனம்/Black spot removal cream:

சந்தனம், இப்பெயரே குளிர்ச்சி தந்து விடும் அளவுக்கு இருக்கும். சுத்தமான சந்தனம் முகத்தின் இருளை நீக்கி பலபலவென்று வைக்கும். சர்மா உணர்ச்சிகளை போக்கும் மருத்துவ குணம் கொண்டது என்பதால் இதைக் கொண்டு நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கிவிட முடியும்.(READ MORE)

தேவை:

சுத்தமான சந்தனம்-1 தேக்கரண்டி

எலுமிச்சை பழச்சாறு-1 டீஸ்பூன்

பன்னீர்-1 டீஸ்பூன்( தேவைக்கேற்ப சேர்த்து  கொள்ளலாம்.

இந்த மூன்று பொருளையும் சிறிய கிண்ணத்தில் கலந்து நன்றாக பேஸ்ட் போல் செய்யவும். நன்றாக கலந்துவிட வேண்டும், பின்பு இப் பேஸ்டை முகம் முழுக்க தடவி விட வேண்டும். உங்கள் முகத்தில் கரும்புள்ளி,( black spot) கருந்திட்டுகள் இருக்கும் இடத்தில் சற்று கூடுதலாக நீ பேஸ்ட்டை தடவ வேண்டும்.

பேஸ்ட் உங்கள் முகத்தில் காயும்வரை வைத்திருக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை கழுவி பிறகு முகத்திற்கு ஏற்ற மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று நாட்கள்  இதை செய்ய வேண்டும். உங்கள் சருமம் வறட்சியாக இருந்தால் இரண்டு முறை மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் எலுமிச்சை பழச்சாறு உங்கள் முகத்தின் வறட்சியை உண்டாக்கும்.

அதனுடன் எலுமிச்சை பழச்சாறு முகத்தில் எரிச்சலை உண்டாக்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். எலுமிச்சைச் சாறுவிட்டு சந்தனம் சேர்ப்பதால் முகத்தில் எரிச்சல் உண்டாகாது.

சருமம் இயல்பாகவும் தோல் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருள் என்பதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள்( black spot)  இருக்காது. உங்கள் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் வறட்சி இல்லாமலும் இருக்கும்.

பாலும் தேனும்/ black spot removal cream:

பால் இயற்கை ப்ளீஸச், அதேபோல தேன் முகத்திற்கு பளபளப்பு கொடுக்கக்கூடியது. உங்கள் முகத்தில் மற்றும் கழுத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் தேவையான அளவு இரண்டையும் சம அளவில் கலந்து முகத்தில் மற்றும் கழுத்தில் கரும்புள்ளிகள்( black spot) இருக்கும் அனைத்து இடங்களிலும் பரவலாக தடவவும். பின்பு 20 நிமிடம் கழித்து உங்கள் முகம் மற்றும் கழுதை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இதை செய்யலாம்.

தண்ணீரை பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள்( black spot), கருமை மற்றும் அழுக்குகள் நீங்கி உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.(READ MORE)

வேப்பிலையின் கற்றாழையும்/ Black spot Removal Cream:

வேப்பிலையை வெயிலில் காயவைத்து அதை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு பொடி செய்த  வேப்பிலையுடன் சம அளவு கற்றாழை ஜெல்( கற்றாழை ஜெல்லை நீரில் போட்டு மஞ்சள் திரவம் வெளியேறும் வரை வறுக்கவும்) பின்பு அந்த ஜெல்லுடன் தேவையெனில் பன்னீர் விட்டு குழைத்துக் கொள்ளவும்.

பிறகு அதை 5 நிமிடம் குளிரவைத்து அதன் பிறகு உங்கள் முகம் முழுக்க தடவி விட வேண்டும். இவை காயும் வரை அல்லது 30 நிமிடங்கள் வரை முகத்தில் வைத்திருக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் அவள் முகத்தை கழுவி விடவும் வேப்பிலை கிருமி நாசினியை கொள்ளும் என்பதால் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி கரும்புள்ளிகளையும்(Black spot) வேரோடு அழிக்கும். கற்றாழை முகத்திற்கு மென்மை தரும். இந்தக் டிப்ஸை வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here