சர்க்கரை நோயாளிகள் உணவு பட்டியல்தமிழ்/ sugar patient food list Tamil

0
707

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் உணவுகள்/sugar patient food list Tamil

மனிதனின் வாழ்க்கையில் புது புது வகையான நோய்கள் இன்றைய நாளில் தோன்றிய பரவிவருகிறது. ஒருகாலத்தில் செழிப்பாய் உள்ள செல்வந்தருக்கு மட்டும் வரக்கூடிய ஒரே நோய் இந்த சர்க்கரை நோய் என்று கூறுவர். இந்த சர்க்கரை ஒரு குறைபாடு தானே தவிர நோயல்ல என்பது சிலரின் கருத்தாகும். இந்த சர்க்கரையை குணப்படுத்த சில சித்த/sugar patient food list tamil மருத்துவ குறிப்புகளை இங்கு காண்போம்.

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள்/sugar patient:

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உயர்வு ஏற்பட்டால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான ஒருவகை காரணமாகும்.
அதேபோல் அடிக்கடி திடீரென அதிக அளவு பசி மட்டும் தாகம் ஏற்பட்டால் சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறியாகும். இயல்பான நிலையில் வேலை செய்தால்கூட உடல் சோர்வு ஏற்படுவது, தலைசுற்றல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டால் சர்க்கரை நோய்க்கான அறிகுறியாகும். மேற்கொண்டு அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று உடலை பரிசோதனை செய்வது நல்லதாகும்.

சர்க்கரை நோயின் போது சாப்பிட வேண்டிய காய்கறிகள்:

வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைத்தண்டு, வெண்டைக்காய், முட்டைகோஸ், அவரைப்பிஞ்சு, புடலங்காய், பாகற்காய் சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதையும் சேர்ப்பதோடு, தினமும் மாலை நேரத்தில் ஒரு கப் சுண்டல் சாப்பிடுவது நல்லது. நான் கூட அடிக்கடி பசி ஏற்பட்டால் பாதாம், அக்ரூட் ஆகியவற்றை சாப்பிடலாம்.

சர்க்கரை நோயின் போது சாப்பிட வேண்டிய கீரை வகைகள்:

சர்க்கரை நோயாளிகள் சத்தான கீரை வகைகள் சாப்பிடுவது நல்லது.. அதில் அரைக்கீரை, கருவேப்பிலை, முசுக்கை கீரை, வல்லாரைக் கீரை பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை, துத்திக் கீரை, மணத்தக்காளி கீரை ஆகிய கீரைகளை தினமும் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் அவர்களின் உடலுக்கு தேவையான சத்து கிடைக்கும் அதோடு சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்/Sugar patient:

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் எந்த ஒரு பழ வகைகளையும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் பெரிய அளவு அதிகரிக்கும் என்று கூறுவர். ஆனால் சர்க்கரை நோயாளிகள் சில பழங்களை சாப்பிடலாம். அதில் சில வகைகள்:

1) நாவல் பழம்
2) நெல்லிக்காய்
ஆகிய பழங்களை சாப்பிடலாம்.
. மலைவாழைப்பழம் வாரத்திற்கு இரண்டு
மட்டும் சாப்பிடலாம்.
. தினமும் 3 பேரிச்சம் பழம் மற்ற பழங்களை சாப்பிடலாம்.
. கொய்யா காய் சாப்பிடலாம், ஆப்பிள், பப்பாளிப் பழம், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு மட்டும் சாப்பிடலாம்.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்பில் தினமும் ஏதேனும் ஒரு பழம் மட்டும் சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பாகங்களையும் சாப்பிடக்கூடாது.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்:

கோதுமை:


கோதுமையில் நார்ச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ள ஒரு தானியம் ஆகும். இதுதான் இதன் மூலம் செய்யப்படும் உணவுகளை தினமும் இரண்டு வேளை அல்லது ஒருவேளை சர்க்கரை உள்ளவர்கள் சாப்பிட வேண்டும.
ஆனால் பாக்கெட்டில் வரும் கோதுமை மாவில் செய்யப்படும் எந்த உணவையும் சாப்பிட வேண்டாம். ஏனென்றால் சர்க்கரை நோயை அதிகரிப்பதற்கு சில பொருள்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. ஆகையால் முழ கோதுமையை கடையில் வாங்கி அரைத்து அதில் உணவு செய்து சாப்பிடுவது நல்லது.

மஞ்சள்:

நம் நாட்டின் புனிதமான பழமை வாய்ந்த ஒரு மூலிகை மற்றும் உணவுப்பொருள் மஞ்சள். அக் காலத்தில் இருந்தே இந்த மஞ்சளை பல நோய்களைக் குணப்படுத்த நம் முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரகங்களும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அதை தடுப்பதற்கு மஞ்சள் பயன்படுத்திய உணவுப் பொருட்களை அதிகம் உண்ண வேண்டும்.

பூண்டு:

பூண்டு பருப்பு த மருத்துவ குணங்களை கொண்டது. நம் உடலில் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் சிறந்தது. சர்க்கரை நோயாளிகளின் தினசரி உணவில் பூண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here