Best tips முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி எண்ணெய்/ Hibiscus oil for hair growth

0
662

செம்பருத்தி எண்ணெய் பயன்கள்/ hibiscus oil benefits:

சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருமே கூந்தல் வளர்ச்சியில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். தன் கூந்தலை பராமரிப்பது என்று நினைத்து சேர்க்கை எண்ணெய் பொருளை படுத்துவதால் கூந்தல் வளர்ச்சி பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

செம்பருத்தி எண்ணையை அனைவரும் பயன்படுத்தலாம். சிறுவர் முதல் முதியோர்கள் வரை அனைவருமே பயன்படுத்தலாம். குழந்தைகள் வளரும் போதை ஒரே எண்ணெயை பயன்படுத்துவது மிக அவசியம். இதனால் அவர்கள் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கும் இந்த செம்பருத்தி எண்ணெய். இந்த எண்ணெயை பயன்படுத்தினால் பொடுகு, நரைமுடி, முடி உதிரல் போன்றவற்றை இடமிருந்து விலகி இருக்கலாம்.

செம்பருத்திஎண்ணெய் தயாரிக்கும் முறை/ methods of preparation of hibiscus oil:

1) செம்பருத்தி பூக்கள்-30
2) ஆல்வ் எண்ணெய்-1/4
3) தேங்காய் எண்ணெய்-1/4
4) வெந்தயம்-5 ஸ்பூன் அளவு

ஒரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெயை நன்றாக கலந்து மிதமான சூட்டில் சூடேற்றவும். செம்பருத்தி செம்பருத்தி பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கி இதழ்களை தனியாக பிரித்து நறுக்கவும். ஒரு கையளவு இதழ்களை எடுத்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்து சூடேற்றி எண்ணையில் சேர்க்கவும்.

செம்பருத்தி எண்ணையிண் நன்மைகள்:

செம்பருத்தி எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நம் முடிக்கு சத்து மற்றும் முடி உதிர்தல் போன்ற இடமிருந்து தவிர்க்கப்படுகிறது. தலைமுடியின் வேர்களையும் வளிமையாக்குகிறது. இளநரையை வளரவிடாமல் தடுக்கும். நரைமுடி பிரச்சினையும் தவிர்க்கவும். முடிக்கு அடர்த்தியும் கொடுக்கும், முடியின் வளர்ச்சியை மேம்படுத்தும். பொடுகு பிரச்சனையை அதிகரிக்காமல் தடுக்கும்.

வெந்தயத்தின் நன்மைகள்:

நம் தலைமுடியை உஷ்ணத்தில் இருந்து தவிர்க்கிறது மற்றும் முடிக்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு முடியை பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here